- குழந்தைகள் தினம் 2022 போட்டி முடிவுகள்by பூஞ்சிட்டுபூஞ்சிட்டு குழந்தைகள் தினம் 2022 போட்டி முடிவுகள்.. வாழ்த்துக்கள் சிட்டூஸ்…மேலும் படிக்க…
- கீச் கீச் – 30by பூஞ்சிட்டுWhat’s your Reaction? +1 0 +1 0 +1 0 +1 0 +1 0 +1 0 Facebook Twitter Emailமேலும் படிக்க…
- பசுமரத்தாணிby அன்னபூரணி தண்டபாணிசென்ற வருடம் பெருந்தொற்று காரணமாக இணைய வழியில் பள்ளி ஆரம்பப் படிப்பைத் தொடங்கியவன் இந்த வருடம் முதல் தான் நேராகப் பள்ளிக்கு சென்று படிக்கவிருக்கிறான்.மேலும் படிக்க…
- ரங்கனும் பூதமும்by சியாமளா கோபுஅம்மா எங்களுக்கும் என்று கூடவே கையை நீட்டினார்கள் வீட்டில் இருந்த நந்துவின் அம்மாவும் அப்பாவும். எல்லாருக்கும் கையில் போடறேன் என்ற பாட்டி சாப்பாட்டை ஒரு ஒரு கவளமாக உருட்டி உருட்டி ஒவ்வொருவர் கையில் வைத்தாள்.மேலும் படிக்க…
- குட்டிக்கதைby அப்புசிவாமகிழ்ச்சி.எஃப்.எம் ல் பத்து வயசுக்குள் இருக்கும் குழந்தைங்களை கதை சொல்லச் சொல்லி வீடியோ எடுத்து அனுப்பச் சொல்லிருக்காங்கமேலும் படிக்க…
- ஆந்தைby கீதா மதிவாணன்அடர்ந்த காட்டின் நடுவிலொரு ஆல மரம் இருந்ததாம் அந்த மரப் பொந்திலொரு ஆந்தை வசித்து வந்ததாம்மேலும் படிக்க…
- பாரம்பரியக் கதை – 3 : தவளை இளவரசன்by புவனா சந்திரசேகரன்முன்னொரு காலத்தில் ஒரு சிறிய தேசத்தில் ஓர் இளவரசி இருந்தாள். யார் பேச்சையும் கேட்காமல் தான்தோன்றித்தனமாக நடப்பதிலும், பெரியோரை மதிக்காமல் அவமரியாதை செய்வதிலும் கெட்டிக்காரி.மேலும் படிக்க…
- நட்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்by ராஜலட்சுமி நாராயணசாமிஅன்பு அனைத்தும் செய்யும்.. தூய நட்பு கொடுஞ்சொற்களையும் மறக்கும் மன்னிக்கும்மேலும் படிக்க…
- பஞ்சதந்திரக் கதைகள் – வண்ணத்துப் பூச்சியும் எறும்புகளும்by புவனா சந்திரசேகரன்நம்மை யாரும் துன்புறுத்தினாலும் பழிக்குப் பழி வாங்காமல் பொறுப்புடன் செயல்பட வேண்டும். பழிக்குப் பழி வாங்குகையில் அது தொடர் சங்கிலியாகத் தொடர்ந்து கொண்டே இருக்கும்.மேலும் படிக்க…
- செல்லப்பிராணிby பூர்ணிமா கார்த்திக் ‘பூகா’கலர் கோழிக்குஞ்சு, கலர் கோழிக்குஞ்சு, சிவப்பு மஞ்சள் பச்சைங்க வாங்க வாங்கமேலும் படிக்க…
- கவின் சொன்ன கதைby ராஜலட்சுமி நாராயணசாமிஒரு காட்டுல பெரிய குளம் இருந்திச்சாம்.. அது நிறைய, நிறைய்ய மீன்கள் இருந்துச்சாம். அந்த மீன்களெல்லாம் ரொம்ப சந்தோசமா இருந்ததாம்.மேலும் படிக்க…
- என்றென்றும் தீப ஒளி!by புவனா சந்திரசேகரன்கல்வி என்ற தீபம் என்றென்றும் ஒளி வீசும்மேலும் படிக்க…
- ஆஸ் நகரத்தின் மந்திரவாதி – 4by Dr. S. அகிலாண்ட பாரதிஆஸ் நகரத்தில் பெரிய மந்திரவாதியை டாரத்தி சந்திப்பதற்கான நேரம் வந்தது. மேலும் படிக்க…
- ஒரு டிரஸ் போதும்!by ஆர். பிருந்தாசிந்தனைச் சிற்பி விருது கதைமேலும் படிக்க…
- சிக்கன் பிரியாணியும் சாக்லேட் ஐஸ்கிரீமும்by வித்யா செல்வம்ஒரு ஊர்ல ஒரு ஹோட்டல் இருந்தது. அங்கே பல வகையான உணவுகள் இருந்துச்சு.மேலும் படிக்க…
2022-09-02