பாரம்பரியக் கதைகள் முன்னொரு காலத்தில் ஒரு சிறிய நாடு இருந்தது. அந்த அரசனுக்கு ஏழு அழகான இளவரசிகள் பிறந்தார்கள். பாசத்தோடும், பரிவோடும் அவர்களை அரசன் வளர்த்து வந்தான். இளவரசிகள் வளர வளர அவர்களுடைய குறும்புத்தனமும் கூடி வந்தது. அரசனும் அரசியும் எதற்கும் அவர்களைக் கடிந்து கொள்ளாமல் அளவில்லாத அன்பு செலுத்தினார்கள். இளவரசிகள் என்ன கேட்டாலும் பெற்றோர் உடனடியாகக் கொடுத்து விடுவார்கள். இளவரசிகள் அனைவரும் ஒரு பெரிய அறையில் ஒன்றாகத் தான்மேலும் படிக்க –>

அமெரிக்க புவியியலாளர் -மேரி தார்ப் அமெரிக்க புவியியலாளரும், கடல்சார் வரைபடவியலாளருமான மேரி தார்ப்பின் வாழ்க்கையை கூகுள் அதன் முகப்புப் பக்கத்தில் சிறப்பு டூடுல் வெளியிட்டு கெளரவித்துள்ளது. கடந்த 1998ஆம் ஆண்டு நவம்பர் 21அன்று அமெரிக்க நாடாளுமன்ற லைப்ரரியால் 20ஆம் நூற்றாண்டின் மிகச்சிறந்த வரைப்படக் கலைஞர்களில் ஒருவராக இணைத்து பெருமைப்படுத்தியது. அட்லாண்டிக் பெருங்கடலின் முதல் புவியியல் வரைபடத்தை உருவாக்கி அதன் கோட்பாடுகளை நிரூபித்த பெருமை உடையவர், மேரி தார்ப். இவரது பெருமையைமேலும் படிக்க –>

ஒரு காட்டில் சின்னு, சின்னு என்கிற சிட்டுக்குருவி வசித்து வந்ததாம். ரொம்ப சுறுசுறுப்பாகவும் கலகலப்பாகவும் சிரித்துக் கொண்டே திரியும் சின்னுவைக் காட்டில் இருந்த எல்லா விலங்குகளுக்கும் ரொம்ப ரொம்பப் பிடிக்குமாம்மேலும் படிக்க –>

இத்தொகுப்பில் இது 6 முதல் 12 வயது குழந்தைகளுக்கான 12 கதைகள்  உள்ளன. இவை பல மொழிகளிலிருந்து, தமிழாக்கம் செய்யப்பட்டவை.  மேலும் படிக்க –>

ஒரு முறை ஒரு வீட்டில் இருந்தவர்கள் வெளியூருக்குச் சுற்றுலா சென்றனர். அவர்கள் போவதற்கு முன்பு, வேலைக்காரர்களையும் வெளியே அனுப்பிவிட்டு, வீட்டைப் பூட்டிக் கொண்டு சென்றனர்மேலும் படிக்க –>