இன்று‌ நாம் நம் சூரிய குடும்பத்தில் ரொம்ப தூரம் தள்ளி இருக்கிற, ‘கோள்களின் அரசன்’ வியாழன் கோளைப் போய் பார்க்கப் போறோம். வாங்க போகலாம்.மேலும் படிக்க –>

எழுந்து சென்று ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தாள். பக்கத்து வீட்டு காம்பவுண்ட் சுவரை ஒட்டி நிறைய அணில்கள், தவிட்டுக் குருவிகள், காகங்கள் கத்திக் கொண்டிருந்தன.மேலும் படிக்க –>

சிற்றோடைகளிலிருந்து வந்த நீர் ஏரியை நிரப்பிக்கொண்டிருந்தது. வெயில் காலமாதலால், சிற்றோடையில் நீர் வரத்து குறைவாகவே இருந்தது.மேலும் படிக்க –>

தாயார் வேலைக்கு சென்ற பிறகு மொத்த பொம்மைகளையும் அடுக்கி வைத்து அதோடு விளையாடுவதை வாடிக்கையாக கொண்டிருந்தாள்.மேலும் படிக்க –>

எல்லா டைனோசர்களும் ஒரே மாதிரி இருக்கோம். நல்ல பளிச்சுன்னு கண்ணைப் பறிக்கற நிறத்தில் நான் மாறினேன்னா எல்லோரும் என்னை ஆச்சர்யத்தோடு பாப்பாங்க.மேலும் படிக்க –>

தினமும் காலையில் ஆடுகளை அழைத்துக்கொண்டு கந்தன் மலைப்பக்கம் போவான். அதிக உயரத்திற்குப் போகாமல் ஆடுகளை நாள் முழுவதும் மேய விட்டுவிட்டு சாயந்திரம் வீட்டுக்குத் திரும்பி வருவான்.மேலும் படிக்க –>

வாழை இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவை பூர்வீகமாகக் கொண்டவை. குறிப்பாக, தென்கிழக்கு ஆசியாவின் பிற பகுதிகளுடன் சேர்ந்து, வாழையின் பிறப்பிடங்களில் ஒன்றாக இந்தியா கருதப்படுகிறது. மேலும் படிக்க –>

மனதிற்குள் கெட்ட எண்ணங்களை வைத்துக் கொண்டு வெளியே நல்லவனாகக் காட்டிக் கொள்ளும் சாமர்த்தியசாலி அந்தப் பூனை. எலியோ அதற்கு எதிர்மறையான குணமுடையதாக இருந்தது.மேலும் படிக்க –>