இவர் யார் தெரியுமா? (Page 6)

Kamarajar

அருணும், அனிதாவும் “கனி அத்தை!” என்று அழைத்துக்கொண்டே உள்ளே வந்தனர். (ஒவ்வொரு ஞாயிறு அன்றும் கனி அத்தை வீட்டுக்குக் கதைக் கேட்க வந்துவிடுவார்கள், பக்கத்து வீட்டுப் பசங்க.) “வாங்க செல்லங்களா!” கனி அத்தை வீட்டில் தோட்டத்தில் நிறைய பூச்செடிகள், மரங்கள்  இருக்கும். அங்கு ஊஞ்சல் போட்டிருப்பார்கள். அதில் தான் கனி அத்தையும், அருணும், அருணாவும் உட்கார்ந்து எப்போதும் கதை பேசுவார்கள். “இன்னிக்கு என்ன கதை சொல்லப் போறீங்க அத்தை?” “ம்..மேலும் படிக்க…