தமிழைப் போற்றுவோம்!
பாப்பா ஒரு சொல் கேட்பாயா!
தாய்மொழியாம் தமிழை நீயும்
போற்றி தினமும் கொண்டாடு!மேலும் படிக்க –>
பாப்பா ஒரு சொல் கேட்பாயா!
தாய்மொழியாம் தமிழை நீயும்
போற்றி தினமும் கொண்டாடு!மேலும் படிக்க –>
உணர்ச்சியைத் தள்ளி, உண்மையை அள்ளி,
உலகைப் பார்ப்போம், ஒற்றுமை காப்போம்,
வளர்ச்சியை எண்ணி, வளமையை எண்ணி,
வாழ்வைப் பார்ப்போம் வலிமை சேர்ப்போம்!மேலும் படிக்க –>
அன்போடு நின்றிடுவோர் அரியசாதி;
அரவணைத்துச் சென்றிடுவோர் இனியசாதி;
பண்போடு வாழ்ந்திடுவோர் உரியசாதி;
பாரினிலே இவரெல்லாம் பெரியசாதி!மேலும் படிக்க –>
விலங்குகள், பறவைகள் பற்றி நமக்கு தெரியாத பல சுவாரஸ்யமான தகவலை நமக்கு தருவார்கள் அதுவும் சும்மா வார்த்தையால் இல்லை அழகிய சிறார்களுக்கு பிடித்த பாடல்களாய்மேலும் படிக்க –>
Privacy Policy
Poonchittu © 2026. All rights reserved. Developed and Maintained by DeeGee Technologies