குழந்தைப் பாடல்கள் (Page 2)

baby teeth

பால் பற்கள் விழுந்திடும் தானே
என்னும் அலட்சியம் வேண்டாமே
ஆண்டுக்கு இருமுறை பரிசோதிக்க
பல் மருத்துவரை அணுகிடனும்!மேலும் படிக்க…

school

பள்ளிக் கூடம் போகலாம்
மளமள வெனக் கிளம்பியே
பளீர் சீருடை உடுத்தியே
பள்ளிக் கூடம் போகலாம்மேலும் படிக்க…

patttam

வீசு காற்றே வீசு விரைந்து வந்து வீசுவீசு காற்றே வீசுஉள்ளம் குளிர வீசு பக்குவமாய் செய்து வைத்தபனையோலைக் காற்றாடிகள்பரபரவெனச் சுழலவேபாங்குடனே நீ வீசு நூல் கொண்டு கோத்திருக்கும்வால் கொண்ட பட்டங்கள்வானில் உயரப் பறக்கவேவேகமாக நீ வீசு உச்சிக்கிளையில் அமர்ந்திருக்கும்அழகுவண்ணப் பச்சைக்கிளிஊஞ்சலாடி மகிழவேஉற்சாகமாய் நீ வீசு வெப்பமான கோடையிலேதொப்பலாக நனைந்திடும்தேகம் யாவும் குளிரவேதென்றலாக நீ வீசு காற்றாலை இறக்கைகள்கடகடவெனச் சுற்றிச்சுற்றிஆற்றல் மிகத் தந்திடவேஅபாரமாய் நீ வீசு களத்தில் குவிக்கப்பட்டிருக்கும்நெல்மணிகளோடிருக்கும்பதரைத் தூற்றி விரட்டவேபலமாகமேலும் படிக்க…

unjal

ஆறு முதல் அறுபது வரைஊஞ்சலில் ஆடுவோம் வாருங்கள்தொட்டிலில் ஆடிய காலந்தனைமலரும் நினைவாய் மீட்டெடுக்கும்ஊஞ்சலில் ஆடுவோம் வாருங்கள்ஆடிக் களித்து மகிழ்ந்திடுவோம் உந்தி உந்தி ஆடிடலாம்உயரே உயரே எழும்பிடலாம்பாடல் பாடியும் ஆடிடலாம்பேசிச் சிரித்தும் களித்திடலாம் நின்று கொண்டும் ஆடிடலாம்,அமர்ந்து கொண்டும் ஆடிடலாம்கண் சொக்கு கின்ற வேளையிலேபடுத்துத் தூக்கம் போட்டிடலாம் ஏற்றம் ஒன்று உள்ளதென்றால்இறக்கமும் தானாய் வருமெனவேஊஞ்சல் சொல்லும் பாடந்தனைகருத்தாய் நாமும் கற்றிடுவோம் ஊஞ்சலில் ஆடுவோம் வாருங்கள்ஆடிக் களித்து மகிழ்ந்திடுவோம் ஞா. கலையரசிபெயர் ஞா.கலையரசி.மேலும் படிக்க…