நத்தை குத்தி நாரை
இந்த பறவை மற்ற நாரைகளைப் போலவே கொஞ்சம் பெரிய அளவில் இருக்கும். இந்திய துணைக் கண்டத்திலும் மற்ற ஆசிய நாடுகளிலும் காணப்படும். இதை நம்ம ஊர்ல கிராமப்புறங்களிலும் சரி நகரப்புறங்களிலும் சரி பரவலாக பார்க்கலாம். இது பொதுவா நீர் சார்ந்த இறை உண்ணி என்பதால் வயல்வெளிகளிலும் தண்ணீர் குறைவாக இருக்கிற நீர்நிலைகளையும் பார்க்கலாம்.மேலும் படிக்க…