காட்டில் இருந்து வீட்டுக்கு விலங்குகள்
விலங்குகளின் அறிவியல் பெயர்கள், இவற்றின் மூதாதையர் எவை என்பன போன்ற செய்திகளும் இவற்றில் கொடுக்கப்பட்டுள்ளன.. இவை இரண்டும் 9 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களின் வாசிப்புக்கேற்றவை.மேலும் படிக்க –>
விலங்குகளின் அறிவியல் பெயர்கள், இவற்றின் மூதாதையர் எவை என்பன போன்ற செய்திகளும் இவற்றில் கொடுக்கப்பட்டுள்ளன.. இவை இரண்டும் 9 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களின் வாசிப்புக்கேற்றவை.மேலும் படிக்க –>
குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும், இரு வேறு வாசிப்பனுபவத்தைத் தரும் சிறந்த மொழிபெயர்ப்பு நாவல். 9 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள் வாசிக்கலாம். அவசியம் வாங்கிக் கொடுத்து, வாசிக்கச் செய்யுங்கள்.மேலும் படிக்க –>
தமிழில் குழந்தைகளுக்காகக் குழந்தை படைப்பாளர்களே எழுதும் போக்கு அண்மையில் பெருகியிருப்பது, வரவேற்க வேண்டிய நல்ல விஷயம். குழந்தை படைப்பாளர் ரமணா, தம் ஆறுவயதில் எழுதிய நாவலிது.. மேலும் படிக்க –>
இந்நூல் 2019 ஆம் ஆண்டு சிறுவர் இலக்கியத்துக்கான ஆனந்த விகடன் பரிசை வென்றதுமேலும் படிக்க –>
இத்தொகுப்பில் இயற்கை & காட்டுயிர் குறித்த 9 பொது அறிவுக் கதைகள் உள்ளன. 6 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு ஏற்ற புத்தகம்.மேலும் படிக்க –>
உண்மையும், புனைவும் கலந்த இது, எட்டு முதல் 12 வயது வரையிலுமான குழந்தைகளுக்கு ஏற்ற நாவல்மேலும் படிக்க –>
இக்கதையில் மனிதர்கள் குரங்காய் மாறுகிறார்கள். மனிதர்கள் மீண்டும் குரங்காய் மாற முடியுமா?மேலும் படிக்க –>
வன புகைப்பட ஆர்வலர்கள் பற்றிய, தமிழின் முதல் புனைவு என்ற சிறப்பைப் பெற்ற சிறுவர் நாவலிதுமேலும் படிக்க –>
சிறுமி சால், தன் அம்மாவோடு, ப்ளூ பெர்ரி பழங்கள் பறித்து வர, மலைக்குச் செல்கிறாள். வழியில் பழங்களைப் பறித்துச் சாப்பிட்டுக் கொண்டே வருபவள், ஒரு கட்டத்தில், அம்மாவிடமிருந்து பிரிந்து விடுகின்றாள்.மேலும் படிக்க –>
Privacy Policy
Poonchittu © 2026. All rights reserved. Developed and Maintained by DeeGee Technologies