ஒரு எழுத்தை கண்டுபிடித்தால் கேள்வியில் உள்ள ஐந்து வார்த்தைகளையும் கண்டுபிடித்து விடலாம்.
#1. ஓரெழுத்து புதிர் – 1.கு__ப்பணியாரம் 2. வா__ய 3.ஆ__ப்பேரலை 4.எ__ல் 5.ஊ__
#2. ஓரெழுத்து புதிர் – 1.ச__வைக்கல் 2.கு__வை 3.ப__சாலி 4.க__ங்கரை விளக்கம் 5.சி__ம்பம்
முடிவுகள்
What’s your Reaction?
+1
+1
1
+1
+1
+1
+1
வாசிப்பை நேசிக்கும் வாசகி. அவ்வப்பொழுது எழுதுவேன். பயணங்களும், பாடல்களும் – பிடித்தமானவை