இந்நூலில் பறவைகளின் தமிழ்ப்பெயர்களும், நூலின் இறுதியில் அவற்றுக்கான ஆங்கிலப் பெயர்களும், கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் கூந்தங்குளம், வேடந்தாங்கல் போன்ற, பறவை சரணாலயங்கள் குறித்தும் இப்புத்தகம் பேசுகின்றது. சரணாலயங்கள் அமைந்துள்ள ஊர்களில் வாழும் மக்கள், பறவைகளைப் பாதுகாப்பதில் காட்டும் இயல்பான ஆர்வத்தையும் அக்கறையையும் குறித்து, ஆசிரியர் வியந்து பேசுகிறார்.
தமிழகப் பறவைகளின் பெயர்கள், அவற்றின் இயல்புகள், தோற்றம், சரணாலயங்கள் ஆகியவற்றை அறிந்து கொள்ள, வாசிக்க வேண்டிய புத்தகம். சிறுவர் முதல் பெரியவர் வரை, இயற்கையிலும், பறவை கூர் நோக்கலிலும் ஆர்வம் ஏற்படுத்த, உதவும் புத்தகம்.மேலும் படிக்க –>

ரஷ்ய எழுத்தாளர் டட்டியானா மக்கரோவா (Tatiana Makarova) எழுதிய ‘The Brave ant’ என்ற கதையைச் சரவணன் பார்த்தசாரதி, ‘படகோட்டி எறும்பு’ என்ற தலைப்பில், தமிழாக்கம் செய்துள்ளார்.மேலும் படிக்க –>

ரேச்சல் லூயிஸ் கார்சன் (Rachel Louis Carson) அமெரிக்காவைச் சேர்ந்தவர். அமெரிக்க மீன்வளப் பணியகத்தில், கடல் உயிரியலாளராகத் தம் வாழ்க்கையைத் தொடங்கினார்மேலும் படிக்க –>

ஒரு ஓட்டு வீட்டில் இரண்டு சிட்டுக்குருவிகள் கூடு கட்டி வசித்தன.  அவை இரண்டும் சேர்ந்து தானியங்களையும், விதைகளையும் சேகரித்துத் தின்பது வழக்கம்.மேலும் படிக்க –>

இக்கதையில் கராத்தே முட்டன் ஆடு என்ற ஆட்டுக்கடா செய்யும் சாகசங்கள் விறுவிறுப்பாக விவரிக்கப்பட்டுள்ளனமேலும் படிக்க –>

எதிர்காலத்தில் நடைமுறைக்கு வரக்கூடிய பல புதிய அறிவியல் தொழில்நுட்ப விஷயங்களைச் சிறுவர்க்குச் சுவாரசியமாகச் சொல்லி, அறிவியலில் நாட்டம் ஏற்படுத்தும் சிறந்த சிறார் அறிவியல் புனைகதைமேலும் படிக்க –>

மாய மான் – 6 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கான சுவாரசியமான வண்ணப் படக்கதை. ஃபையானா சொலாஸ்கோ (FAINNA SOLASKO) ஆங்கிலத்தில் எழுதிய கதையைத் தமிழில் பெயர்த்துள்ளார், ஆசிரியர் சரவணன் பார்த்தசாரதி.மேலும் படிக்க –>

அது ஒரு அழகான மலைக்கிராமம். குளிர்காலத்தில் மலை முழுக்க பனி மூடிக் கிடக்கும். குளிர்காலம் முடிந்து வசந்த காலம் துவங்கியது. ஓடைகளில் பனி உருகி, நீர் ஓடத் தொடங்கியதுமேலும் படிக்க –>