ஞா. கலையரசி (Page 6)

பெயர் ஞா.கலையரசி. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வேலை செய்து ஓய்வு. புதுவையில் வாசம். ஊஞ்சல் unjal.blogspot.com என் வலைப்பூ. புதிய வேர்கள் எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியிட்டுள்ளேன்.

aadhanin bommai FrontImage 956

நம் தமிழ் மண்ணின் பழம் பெருமைகளையும், நாகரிக மேன்மையையும், வரலாற்று ஆய்வு முடிவுகளையும், கதை வடிவில் விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் விவரிக்கும் இளையோர் நாவல்.மேலும் படிக்க…

window

முன்பு ஒரு காலத்தில் பிரான்சு நாட்டில், ஒரு நல்ல மனிதர் வாழ்ந்து வந்தார். அரசுக்கு எதிராக அவர் சதி செய்ததாகச் சந்தேகப்பட்டு, அரசர் அவரைச் சிறையில் அடைத்து விட்டார்.மேலும் படிக்க…

maasha

மாஷாவின் மாயக்கட்டில் –  ரஷ்ய நாட்டுக்கதை. ஆசிரியர்:- கலினா லெபெதெவா. தமிழாக்கம்:- கொ.மா.கோ.இளங்கோமேலும் படிக்க…

vilangugal 1

விலங்குகளின் அறிவியல் பெயர்கள், இவற்றின் மூதாதையர் எவை என்பன போன்ற செய்திகளும் இவற்றில் கொடுக்கப்பட்டுள்ளன..  இவை இரண்டும் 9 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களின் வாசிப்புக்கேற்றவை.மேலும் படிக்க…

reshma

இந்தியாவின் முதல் பெண் கடல் மாலுமி என்ற சாதனையை நிகழ்த்தியிருக்கும் ரேஷ்மா நிலோஃபர், சென்னையில் பிறந்து வளர்ந்தவர்.  பிர்லா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, ராஞ்சியில் கடல்சார் தொழில்நுட்பம் படித்து, பி.ஈ பட்டம் பெற்றிருக்கிறார்.மேலும் படிக்க…

T Natarajan

மிகவும் சாதாரண குடும்பத்தில் பிறந்த இவர், தம் அசாத்திய திறமையின் மூலம், இன்று உலகம் முழுதும் தெரிந்த கிரிக்கெட் பந்து வீச்சாளராகத் திகழ்கின்றார்மேலும் படிக்க…

mandhiramalai

முன்பு ஒரு காலத்தில் ஒரு அரசர் இருந்தார். அவருக்கு ஏழு குழந்தைகள். முதல் மூன்றும் ஆண் குழந்தைகளாகப் பிறந்த போது, அவருக்கு மிகவும் மகிழ்ச்சி!. ஆனால் அடுத்த மூன்றும் ஆண் குழந்தைகளாகப் பிறந்த போது, அவருக்கு மகிழ்ச்சி ஏற்படவில்லை.  ஒரு பெண் குழந்தை வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டார்.மேலும் படிக்க…

school

பள்ளிக் கூடம் போகலாம்
மளமள வெனக் கிளம்பியே
பளீர் சீருடை உடுத்தியே
பள்ளிக் கூடம் போகலாம்மேலும் படிக்க…

simbavin sutrulaa FrontImage 812

தமிழில் குழந்தைகளுக்காகக் குழந்தை படைப்பாளர்களே எழுதும் போக்கு அண்மையில் பெருகியிருப்பது, வரவேற்க வேண்டிய நல்ல விஷயம். குழந்தை படைப்பாளர் ரமணா, தம் ஆறுவயதில் எழுதிய நாவலிது.. மேலும் படிக்க…

Kutti Ilavarasan

குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும், இரு வேறு வாசிப்பனுபவத்தைத் தரும் சிறந்த மொழிபெயர்ப்பு நாவல். 9 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள் வாசிக்கலாம். அவசியம் வாங்கிக் கொடுத்து, வாசிக்கச் செய்யுங்கள்.மேலும் படிக்க…