நிறமேறும் மலர்கள்
இந்த மாதம் நாம் பார்க்கப் போவது மிக எளிதான எக்ஸ்பிரிமெண்ட்.மேலும் படிக்க –>
இந்த மாதம் நாம் பார்க்கப் போவது மிக எளிதான எக்ஸ்பிரிமெண்ட்.மேலும் படிக்க –>
வாராண்டாவிற்குள் தள்ளப்பட்ட நண்பர்களிருவரும் கோபத்துடன் எதிராளிகளை தாக்க முற்பட்டனர். சுற்றியிருந்தவர்கள் அவர்களிருவரும் தாக்காத வண்ணம் கைகளை இறுக்கிப்பிடித்துக் கொண்டனர்.மேலும் படிக்க –>
குளத்துக்குப் போகும் வழி நெடுகிலும் மல்லிகைத் தோட்டங்கள் நிறைந்திருந்தன. அந்த இடம் முழுதும் மயக்கும் மல்லிகை மணம் நிறைந்து இருந்தது. அதனாலேயே அந்தக் கிராமத்துக்கு பூங்குளம் என்று பெயர் வந்ததாக தாத்தா கூறினார்.மேலும் படிக்க –>
போன மாதம் நிலா எப்படி உருவாச்சின்னு 4.5 பில்லியன் வருடங்கள் முன்னாடி போய் பார்த்தோம். இந்த மாதம் 3.5 பில்லியன் வருடங்களுக்கு முன்னால் போய் செவ்வாய் கிரகத்தில் என்ன நடந்துச்சின்னு பார்க்கலாமா?மேலும் படிக்க –>
ஒன்று கருமஞ்சளும் பழுப்பும் கலந்த சின்ன சின்னக் கட்டம் போட்ட பருத்தி உடை; இன்னொன்று கருப்பு வெள்ளை கட்டம் போட்ட சாட்டின் உடை; மூன்றாவது நீல ‘பிரிண்ட்’ போட்ட உடை. இவற்றை மரிலாவே தைத்து இருந்தார்.மேலும் படிக்க –>
கள்ளன் ஒருவன் ஒரு கிராமத்திற்குள் புகுந்தான். ஒரு மரத்தின் அருகே ஒளிந்து நின்று கொண்டிருந்தான். அப்போது அங்கு ஓர் அரக்கனைப் பார்த்தான்.மேலும் படிக்க –>
அனைவர் மனதிலும் மகிழ்ச்சி இருந்தாலும் ராபர்ட்டாவிற்கு அன்று ஏதோ கூடுதல் மகிழ்ச்சியாக இருந்தது. ஏதோ நல்ல நிகழ்ச்சி ஒன்று நடக்கப் போவதாக மனதில் பட்டது. மேலும் படிக்க –>
அது ஒரு மீனாட்சி நாடு. ஆமா அந்த கடல் பகுதியில இருக்கிற கடல் வாழ் உயிரினங்கள் எல்லாம் சேர்ந்து அவங்க தலைவரை தேர்ந்தெடுப்பார்கள். அப்படித்தான் டால்பின அவங்க தலைவரா தேர்ந்தெடுத்து இருந்தாங்க.மேலும் படிக்க –>
Privacy Policy
Poonchittu © 2026. All rights reserved. Developed and Maintained by DeeGee Technologies