இன்னைக்கு உங்களுக்கு நான் புள்ளியியல் அதாவது ஸ்டாட்டிஸ்டிக்ஸ் பத்திச் சொல்லப் போறேன். இதுவும் கணிதத்தில் ஒரு முக்கியமான பிரிவுமேலும் படிக்க –>

கோடை விடுமுறையில் பொழுதாக்கம் என்னவெல்லாம் செய்யலாம் என்று யோசித்து கொண்டு இருக்கிறீர்களா?
வாங்க, நா பிறழ்ச் சொற்கள் சிலவற்றை முயற்சித்துப் பார்த்து நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்வோமா?மேலும் படிக்க –>

இந்நூலில் பல விதமான சீனப் பறவைகளின் வித விதமான கூடுகள் பற்றிய தகவல்கள் உள்ளன. குழந்தைகளுக்குப் பறவை கூர்நோக்கலில் ஆர்வத்தை ஏற்படுத்தவும், இயற்கையை நேசிக்கவும் தூண்டும் நூல்மேலும் படிக்க –>

தமிழ்செல்வனுக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஒரு பெரிய மரம் எத்தனை உயிரினங்களுக்கு இடம் கொடுக்கின்றது. அவைகளும் ஒன்றுக்கொன்று ஒற்றுமையாக வாழ்கிறது என்று எண்ணியபடியே மரம் தந்த நிழலிலும், சில்லென்ற காற்றிலும் அப்படியே உறங்கிப்போனான்மேலும் படிக்க –>

வினிஷா உமாசங்கர் திருவண்ணாமலையைச் சேர்ந்த மாணவி. இவர் 2021 ஆம் ஆண்டு ஸ்காட்லாந்து கிளாஸ்கோவில் நடந்த COP26 பருவநிலை மாநாட்டில் உரையாற்றி, உலகின் கவனத்தை ஈர்த்தவர்மேலும் படிக்க –>

ஃபீனிக்ஸ் பறவையை அழைத்து, “இன்னிக்கு நாம யாருக்காவது உதவி பண்ணனும்.. அதுக்கு ஏத்த மாதிரி எங்க போகலாம்னு நீயே சொல்லு”, என்று குழந்தைகள் கூறினர்.மேலும் படிக்க –>

தாமரை, முதன்முதலில் மின்மினியைச் சந்தித்த அந்த வனப்பகுதிக்கு வாரத்துக்கு ஒரு முறையாவது போய் விட்டு வருவாள். அன்று சாயந்திர நேரத்தில் அதே போல, தாமரை சென்றிருந்தாள்.மேலும் படிக்க –>

காட்டில் அழகான அடர்ந்த ஆலமரம் ஒன்று இருந்தது. அங்கே நிறையப் பறவைகள் வசித்து வந்தன. காகம், மைனா, கிளி, கொக்கு என நிறையப் பறவைகள்.. இன்னமும் நிறையப் பறவைகள் அங்கே வசித்தனமேலும் படிக்க –>

மாமல்லபுரம் சிற்பங்களைப் பற்றியெல்லாம் நிறையப் பார்க்கிறோம். அவ்வூரின் பெயர் காரணம் தெரியுமா சுட்டிகளேமேலும் படிக்க –>