இதழ் – 1 (Page 2)

vidukathai

1. நடந்தவன் நின்றான். கத்தியால் தலையைச் சீவினேன். மறுபடி நடந்தான். அவன் யார் ? 2. இருட்டில் சிதறும் சுடாத தீப்பொறி. அது என்ன? 3. கறுப்பர்கள் ஆண்டு பல காலம் ஆனதும் வெள்ளையர் ஆதிக்கம் ஆரம்பம். அது என்ன? 4. சிறு தூசி விழுந்ததும் குளமே கலங்கியது. அது என்ன? 5. சீப்பு உண்டு, தலை வார முடியாது. பூ உண்டு, மாலை கட்ட உதவாது. அது என்ன?மேலும் படிக்க…

nadakkum 2

ஹாய் சுட்டீஸ்! “எல்லாரும் எப்படி இருக்கீங்க? நான் உங்க ரோபோ பிண்டு, நானும் என் தோழி அனுவும் உங்களுக்கு ஒரு தந்திரம் (மேஜிக்) செய்து காண்பிக்கப் போகிறோம். அதை நீங்களும் வீட்டிலேயே செய்து பார்க்கலாம்”. அனு, “அப்படியா பிண்டு, அந்த மேஜிக்கோட பெயர் என்ன?” “இந்த மேஜிக்கோட பெயர் ‘நடக்கும் நிறங்கள்’. இதற்கு நான் சொல்லும் பொருட்களை ஓடிச்சென்று எடுத்து வா அனு!” தேவையான பொருட்கள் ஒளி புகும் நெகிழிக்மேலும் படிக்க…

malaikottai

முன்னொரு காலத்தில் இரத்தினபுரி என்ற குட்டி தேசம் இருந்தது. அந்த தேசத்தைச் சுற்றித் தான் நமது கதை நகரப் போகிறது. இரத்தினபுரியின் அரசன் வீரமகேந்திரன். பட்டத்தரசி எழினி. மக்கள் நலனில் அதிக அக்கறை காட்டி நாட்டைப் பரிபாலிக்கும் அரசர். அவர் மனதுக்கேற்ற அரசி எழினி. . நாட்டு மக்களைத் தங்களுடைய குழந்தைகளாகவே பாவிக்கும் கருணை உள்ளம் கொண்ட தாயாகவே பட்டத்தரசி இருந்தாள். மக்கள் உள்ளங்களில் தனது அன்பால் ஆட்சி செலுத்தினாள்.மேலும் படிக்க…

WhatsApp Image 2020 07 12 at 5.58.09 PM

வணக்கம்   பூஞ்சிட்டுகளே! நம்ம எல்லாருக்கும் ஒரு பேரு இருக்கு, இல்லையா ? அந்த பேருக்கு ஒரு அர்த்தமும் இருக்கு இல்லையா?  அது போல நம் வீட்டுல இருக்கிற நிறைய பொருள்களுக்கான அர்த்தமும் அந்த பேருலயே இருக்கும். உதாரணத்துக்கு, நம்ம வீட்டுல இருக்குற நாற்காலி- நாலு கால் இருக்கிறதால அதுக்கு நாற்காலின்னு பேரு. இப்படி வெச்ச பேருலயே  அந்த பேருக்கான காரணமும் இருக்கறத, நம்ம தமிழ் மொழில “காரணப்பெயர்” ன்னு சொல்லுவாங்க.மேலும் படிக்க…

maatram

இரண்டு செண்ட்டில்  அழகாகப் பார்த்து, பார்த்துக் கட்டியிருந்த வீடு அது… கதிரவனுக்கு எப்போதும் அந்த வீட்டின் மேல் அத்தனை பெருமை. சொந்தமாக உழைப்பில் வாங்கியது அல்லவா… சில நேரம் மகிழ்ச்சியாக, சில நேரம் சத்தமாக, சில நேரம் அமைதியாக எனக் கலவையான மனிதர்களின் மனநிலையைப்  பிரதிபலிக்கும் வீடு அது. கதிரவன், பூர்ணா இருவரின் செல்ல மகன் குரு பிரசாத். ஆறாம் வகுப்பு மாணவன். படிப்பில் படு சுட்டி… விளையாட்டு, ஓவியம்மேலும் படிக்க…

Jokes

ராமு  : அந்த மான் ஏன் கோயிலைச் சுற்றி சுற்றி வருது?சோமு : அது பக்திமான் ராமு : ஏன் உங்க பையன் ஸ்கூலில் ஸ்கேல் வைத்துக் கொண்டு தூங்குறான்?சோமு :அவன் அளவோடு தூங்குறான் ராமு : பழம் நழுவிப் பாலில் விழுந்து டம்ளர் உடைஞ்சு போச்சு!சோமு : ஏன் ?ராமு : விழுந்தது பலாப்பழம் ஆச்சே! ராமு : மரியாதை இல்லாத பூ எது?சோமு : ‘வாடா’ மல்லிமேலும் படிக்க…

kola kolaya

சமையலை முடித்து விட்டு வெளியில் வந்த பிரகதி, தன் தங்கை மகள் ஸ்ருதி மட்டும் வெளியில் சோர்ந்து போய் அமர்ந்திருப்பதைப் பார்த்தவள், அவள் அருகில் போய் அமர்ந்தாள். “என்னடா குட்டி இங்க வந்து உட்கார்ந்து விட்டாய், என் செல்லத்துக்கு என்ன ஆச்சு? அண்ணா அக்காகோட விளையாடலையா?”என்று கேட்டு விட்டுத் திரும்பி தன் குழந்தைகளை அழைத்தாள். “இதோ வரோம் மாம்” என்ற சத்தத்துடன் ஆளுக்கொரு போனில் அந்த அபார்ட்மென்ட்  பசங்களுடன், ஆன்லைன்மேலும் படிக்க…

kadalai 1

“பாட்டி, தாத்தா எங்க இருக்கீங்க? நாங்க ஸ்கூல்லேர்ந்து வந்துட்டோம்!” “வாங்க, வாங்க வினிதா கண்ணு!” -பாட்டி “ராமு கண்ணு! ஓடிவாங்க இஸ்கூல் போய்டு வந்துட்டீங்களா?” -தாத்தா ராமு “ம்ம்.. வந்துட்டோம் தாத்தா! தாத்தா எனக்கு சாப்ட எதாவது காரமா வேணும்.” வினிதா “இல்ல இல்ல! எனக்கு இன்னிக்கு சாப்ட ஸ்வீட்டு தான் வேணும்…” தாத்தா “சரி சரி! ரெண்டு பேரும் சண்டைபோட கூடாது. நீங்க கேட்ட ரெண்டுமே செய்யலாம். போங்கமேலும் படிக்க…

thangai

பள்ளி முடிந்து வெளியில் வந்து பார்த்த வேலன் தன் தங்கை ஜோதியைக் காணாமல் பள்ளி முழுவதும் சுற்றி வந்தான். எங்கேயும் காணாமல் போகவே அவனுக்குப் பயம் அதிகரித்தது. ஏற்கெனவே அழுது கொண்டிருந்தவனுக்கு, இப்பொழுது இன்னும் அழுகை அதிகமானது. எல்லா மாணவர்களும் சென்றிருக்க, ஒவ்வொரு ஆசிரியர்களாக வெளியில் வந்தார்கள். வேலன் அழுது கொண்டிருப்பதைப் பார்த்த அவனுடைய வகுப்பு ஆசிரியை தேவி, “என்ன வேலன் இன்னும் வீட்டிற்குப் போகலையா?, ஏன் அழுகிறாய்?” என்றார். அவரைப்மேலும் படிக்க…

podcast

சிட்டுக் குருவி – இது ஒரு குழந்தைகளுக்கான ஒலித்தளம் (PODCAST) இந்த ஒலித்தளத்தினை தீபிகா அருண் என்பவர் இயக்கி வருகிறார். அவரும் அவரது செல்ல மகளும், மழலைத் தமிழில் சிறுவர்களுக்கான  பாடல்கள், புதிர்கள், சின்னச்சின்ன புதிர்கள், கதைகள் என குட்டிக்குட்டிப் பகுதிகளாகக், கேட்பதற்குச் சுவாரசியமாக உருவாக்கியுள்ளனர். இவ்வொலித்தளத்தினை ஆண்டிராய்டு, ஐஓஎஸ் இரண்டிலும் தரவிறக்கம் செய்துகொள்ளலாம். பிரீத்தி வசந்த்மேலும் படிக்க…