இவர் யார் தெரியுமா? (Page 2)

ivar yaar

கற்கை நன்றே கற்கை நன்றே, தோட்டாக்கள் அச்சுறுத்தும் போதும் கற்கை நன்றே! என உலகப் பெண்களின் ஒற்றைக் குரலாக ஒலிக்கிறார் மலாலா.மேலும் படிக்க…

reshma

இந்தியாவின் முதல் பெண் கடல் மாலுமி என்ற சாதனையை நிகழ்த்தியிருக்கும் ரேஷ்மா நிலோஃபர், சென்னையில் பிறந்து வளர்ந்தவர்.  பிர்லா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, ராஞ்சியில் கடல்சார் தொழில்நுட்பம் படித்து, பி.ஈ பட்டம் பெற்றிருக்கிறார்.மேலும் படிக்க…

velu nachiyar

18-ம் நூற்றாண்டில் ஆங்கிலேயருக்கு எதிராக இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஆண்களுக்கு இணையாகவும், துணையாகவும் களமிறங்கிய வீரப்பெண்மணி வேலு நாச்சியார்மேலும் படிக்க…

576px Kalpana Chawla NASA photo portrait in orange suit

விண்வெளிக்கு பயணம் செய்த இந்தியாவின் முதல் பெண்மணி என்ற பெருமைக்குரிய கல்பானா சாவ்லா, பல பெண்களுக்கு ஒரு முன் மாதிரியாகத் திகழ்கிறார்மேலும் படிக்க…

T Natarajan

மிகவும் சாதாரண குடும்பத்தில் பிறந்த இவர், தம் அசாத்திய திறமையின் மூலம், இன்று உலகம் முழுதும் தெரிந்த கிரிக்கெட் பந்து வீச்சாளராகத் திகழ்கின்றார்மேலும் படிக்க…

louis braille

பார்வையற்றவர்களும் தகவல் தொடர்பு கொள்ள வசதியாக அவர்களுக்கான எழுத்து முறையை உருவாக்கியவர் லூயிஸ் பிரெய்லிமேலும் படிக்க…

Greta

கிரெட்டா துன்பர்க் (Greta Thunberg) ஸ்வீடன் நாட்டு மாணவி. இளம் வயது முதலே தம் செயல்பாடுகளின் மூலம், உலகின் ஒட்டுமொத்த கவனத்தையும் தம் பக்கம் ஈர்த்த சூழலியல் செயல்பாட்டாளர்,மேலும் படிக்க…

Krishnammal

கிருஷ்ணம்மாளும் அவர் கணவர் ஜெகன்னாதனும், சமூக அநீதிகளுக்கெதிராகக் காந்திய வழியில் போராடிய போராளிகள் ஆவர்மேலும் படிக்க…