காயா கனியா
ஒரு ஞாயிற்றுக்கிழமை சாயங்காலம் தன் வகுப்பு நண்பன் யஸ்வந்தோடு வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த நான்காம் வகுப்பு படிக்கும் ப்ரியா அழுதுகொண்டே, தன் அம்மாவிடம் வந்து முறையிட்டாள். “அம்மா.. யஸ்வந்த் என்னை ஹிந்திலயே திட்றான் மா! திட்டிட்டு என்னப் பாத்துப் பாத்து சிரிக்கிறான் வேற மா!”, என்று விசும்பினாள் ப்ரியா. மடிக்கணினியில் ஏதோ வேலையாயிருந்த ப்ரியாவின் அம்மா திவ்யா, “நீ முதல்ல அழாதே. எதுக்கு உன்ன திட்டினான்? யஸ்வந்தும் நீயும் நல்லமேலும் படிக்க –>
