அன்னபூரணி தண்டபாணி

நான் ஒரு இல்லத்தரசி. என் மனவுளைச்சலையும் இறுக்கத்தையும் விரட்டும் முயற்சியாக என் எழுத்தார்வத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கும் சராசரிப் பெண். இணையத்தில் சிறுகதைகளும் தொடர்கதைகளும் எழுதி வருகிறேன். இரண்டு தொடர்கதைகள் புத்தகமாக வெளி வந்துள்ளன. தினமலர் வாரமலரில் என் சிறுகதைகள் வெளி வந்துள்ளன. பல இணையதளங்கள் நடத்திய பல சிறுகதைப் போட்டி, கவிதை, கட்டுரை, செய்யுள் எழுதும் போட்டிகளில் பங்கு கொண்டு முதல் பரிசினை வென்றிருக்கிறேன்.

cycling girl with grandma

ஐந்தாவது படிக்கும் ராஜிக்கு சைக்கிள் ஓட்டுவது ரொம்ப பிடிக்கும். ஆனால் அவளுக்கென்று தனியாக சைக்கிள் இல்லைமேலும் படிக்க…

suthama spill

உடைந்த கண்ணாடித் துண்டுகள் பிளேடுகள் பயன்படுத்தப்பட்ட ஊசிகள் எல்லாம் எப்படி முறையாக அப்புறப்படுத்தணும்மேலும் படிக்க…

Bommai mazhai

ஒரு பெரிய மரத்தடியில குட்டி குட்டியா நிறைய கார் பொம்மைகள் சிதறி கிடந்துச்சு. நிறைய கார் பொம்மைகள்.. நீலம், சிவப்பு, பச்சை, மஞ்சள்ன்னு எல்லா நிறத்திலயும் இருந்தது.மேலும் படிக்க…

escalator fall

பத்மினின்னு ஒரு குட்டி பொண்ணு. ரெண்டு வயசுதான் ஆகுது. ரொம்ப ரொம்ப சுட்டிப் பொண்ணு. இன்னும் ஸ்கூல் போக ஆரம்பிக்கல. அடுத்த வருசம்தான் அவள ஸ்கூல்ல சேக்கணும்னு அவங்க பாட்டி கட்டளையிட்டிருக்காங்க. அதனால அவ வீட்டுலதான் இருக்கா. அவ, வீட்ல எல்லாருக்கும் ரொம்ப செல்லம்.மேலும் படிக்க…

bookmark2

இந்த மாதத்தில இருந்து நான் உங்களுக்கு கதை சொல்றது கூடவே சில கைவினைப் பொருட்களும் செய்ய கத்து குடுக்கப் போறேன். கத்துக்க நீங்க ரெடியா?மேலும் படிக்க…

school kid

சென்ற வருடம் பெருந்தொற்று காரணமாக இணைய வழியில் பள்ளி ஆரம்பப் படிப்பைத் தொடங்கியவன் இந்த வருடம் முதல் தான் நேராகப் பள்ளிக்கு சென்று படிக்கவிருக்கிறான்.மேலும் படிக்க…

WhatsApp Image 2022 06 23 at 11.07.07 PM 1

தமிழரசி, சுட்டிப் பெண். யூகேஜி படிக்கிறாள். அவளுடைய அம்மா இல்லத்தரசி. அப்பா மளிகைக் கடை வைத்திருக்கிறார்மேலும் படிக்க…