சாவித்திரிபாய் புலே
குழந்தைகளே!? இவர் யார் தெரியுமா?, ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5 ஆம் தேதி, ஆசிரியர் தினம் என்பது, உங்கள் எல்லாருக்கும் தெரிந்த செய்தி.. இரண்டாவது குடியரசுத் தலைவர், டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் நினைவாக அவரோட பிறந்த நாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாடுகிறோம். இந்த நாளில் இன்னொரு முக்கியமான நபரைப் பற்றிக் கண்டிப்பாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அவர் பெயர் சாவித்திரிபாய் புலே. அவர் தான், இந்தியாவின் முதல் பெண்மேலும் படிக்க –>