ஆனியின் அன்புசூழ் உலகு-7
ஆனி மரிலா வீட்டுக்கு வந்து, பதினைந்து நாட்கள் ஆகிவிட்டன. அங்கே இருந்த ஒவ்வொரு மரமும், ஒவ்வொரு புதர்ச் செடியும் அவளுக்கு அத்துப்படி ஆகி விட்டன. ஆனி ஆப்பிள் தோட்டத்துக்குக் கீழ்ப் பக்கத்தில் இருந்து ஒரு பாதை வெளியே போவதைக் கண்டுபிடித்தாள். அந்தச் சந்து வழியே வெளியேறி மேப்பிள் மரம் உட்பட, பல வகை மரங்கள் அடர்ந்து இருந்த பாதையின் கடைசி வரை சென்றாள். அங்கே இருந்த ஓடை, அதன் மேல்மேலும் படிக்க –>








