பச்சரிசி பாயாசம்
“ஹாய் பூஞ்சிட்டூஸ் எப்படி இருக்கீங்க… எல்லாருக்கும் வினிதா, ராமு, தாத்தா, பாட்டி மற்றும் நம் பூஞ்சிட்டு குழுவின் சார்பாக இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள். “பாட்டி பாட்டி! எங்க இருக்கீங்க?” என அழைத்தபடி பட்டாடை சலசலக்க ஓடி வந்தாள் வினிதா. “ஹே வினிதா எங்க இவ்வளவு வேகமா ஓடுற?” என குட்டி வேஷ்டி தரையில் புரள அவளைப் பின் தொடர்ந்து வந்தான் ராமு. வேகமாக ஓடிவந்த இருவரையும்மேலும் படிக்க –>