தீபாவளி 2020 சிறப்பு ஓவியப் போட்டி முடிவுகள்       பூஞ்சிட்டு மின்னதழ் நடத்திய 2020ம் ஆண்டின் தீபாவளி சிறப்பு ஓவியப் போட்டிக்கு வந்த உங்கள் படைப்புகள் எங்கள் யூட்யூப் சேனலில் https://www.youtube.com/channel/UCiZ5beRz5PJrN31tyEOSbqQ பதிவேற்றப்பட்டுள்ளது.  நடுவர்கள் தேர்ந்தெடுக்கும் படைப்புடன் சேர்த்து மக்கள் தேர்ந்தெடுக்கும் ஒரு படைப்புக்கும் பரிசு வழங்கப்பட உள்ளது.   யூட்யூப் வீடியோவில் ஒவ்வொரு படைப்புக்கும் ஒரு எண் வழங்கப்பட்டுள்ளது.  மக்கள் அவர்களுக்குப் பிடித்த படைப்பின் எண்ணைக் கமெண்ட்டில் பதிவார்கள். மேலும் படிக்க –>

வணக்கம் குட்டி செல்லங்களே! அனைவருக்கும் தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்!  குழந்தைகள் தின வாழ்த்துக்கள்! எல்லா நாட்களும் வீட்டில் இருப்பதால் விடுமுறைகள் சுவை குறைந்து போனாலும், நம் குவாரன்டைன் நாட்களில் சிறு வண்ணம் சேர்க்க  விழாக்காலம் வந்திருக்கிறது. அதுவும் நம் விழாக்களின் சூப்பர் ஸ்டார் தீபாவளி உங்களுக்கெல்லாம் மிகவும் பிடித்தப் பண்டிகையல்லவா?  பாதுகாப்பான முறையில் பட்டாசு நிறைய வெடித்தீர்களா? வயிறு நிறையச் சாப்பிட்டீர்களா?  இதோ உங்கள் கொண்டாட்டத்தை இன்னும் சுவாரஸ்யமாக்க நம்மேலும் படிக்க –>

வணக்கம் பூஞ்சிட்டுகளே! எல்லோரும் எப்படி இருக்கீங்க.. ஆன்லைனில் பாடம் படித்து, ஆன்லைனில் பரிட்சை எழுதி, அதற்கு காலாண்டு விடுமுறை கொண்டாடிய முதல் தலைமுறை நீங்கதான். காலரைத் தூக்கி விட்டுக்கோங்க.. இந்த வித்தியாசமான சூழ்நிலையில் உங்களுக்கு உற்றதுணையாய் பூஞ்சிட்டு இருப்பதில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி! ஆசிரியர் தின ஓவியப் போட்டியில் கலந்து கொண்ட எல்லாக்  குட்டி ஓவியர்களுக்கும் எங்கள் வாழ்த்துக்கள். பரிசினை தட்டிச் சென்ற சுட்டி ஓவியர்களுக்கும் எங்கள் வாழ்த்துக்கள்.  இந்தமேலும் படிக்க –>

பூஞ்சிட்டு மின்னதழ் நடத்திய 2020ம் ஆண்டின் உலக மாணவர் தின ஓவியப் போட்டிக்கு வந்த படைப்புகள் எங்கள் யூட்யூப் சேனல் https://www.youtube.com/channel/UCiZ5beRz5PJrN31tyEOSbqQ மற்றும் வலைதளத்தில் https://poonchittu.com/2020/09/highlights/announcements-3/ பதிவேற்றப்பட்டுள்ளது.  நடுவர்கள் தேர்ந்தெடுக்கும் படைப்புடன் சேர்த்து மக்கள் தேர்ந்தெடுக்கும் படைப்புக்கும் பரிசு வழங்கப்பட உள்ளது.   யூட்யூப் வீடியோவில் ஒவ்வொரு படைப்புக்கும் ஒரு எண் வழங்கப்பட்டுள்ளது.  மக்கள் அவர்களுக்குப் பிடித்த படைப்பின் எண்ணைக் கமெண்ட்டில் பதிவார்கள்.  அதிக கமெண்ட்கள் பெறும் படைப்புக்குச் சிறப்புப்மேலும் படிக்க –>

1. சிட்டு! வானம் ஏன் நீலமாகத் தெரிகின்றது?   சதீஷ், திருச்சி. நம்முடைய பூமியைச் சுற்றிக் காற்று மண்டலம் (atmosphere) இருக்கின்றது. இதையே நாம் வானம் என்று குறிப்பிடுகின்றோம்.  சூரியனிலிருந்து பூமிக்கு வரும் ஒளிக்கதிரில், சிவப்பு, ஊதா, நீலம் போன்ற பலநிறக் கதிர்கள் உள்ளன.  அந்த ஒளிக்கதிர், காற்று மண்டலம் வழியாக, பூமியை நோக்கி வரும் போது, சிதறுகின்றது.  குறுகிய அலைநீளம் கொண்ட நீலம் மற்றும் ஊதா நிறக்கதிர்கள், அதிக சிதறலுக்குமேலும் படிக்க –>

கீச் கீச் கீச்! எப்படியிருக்கீங்க குட்டிச் செல்லங்களே! செப்டம்பர் ஐந்தாம் தேதி, ஆசிரியர் தினம்! மாதா, பிதா, குரு தெய்வம்!  அம்மா, அப்பாவுக்கு அடுத்தபடியாக, நம்மை நெறிபடுத்தி, வாழ்வின் வழிகாட்டியாகத் திகழ்வது, நம்முடைய ஆசிரியர்கள் தாம்! எனவே உங்களுக்குப் பிடித்த ஆசிரியரை, நன்றியுடன் நினைவு கூறும் தினம் இது! ஆசிரியர் தினத்தில், நீங்கள் முக்கியமாகத் தெரிந்து கொள்ள வேண்டிய ஓர் ஆளுமை இருக்கின்றார்!  அவர் தாம், சாவித்திரி பாய் புலே! மேலும் படிக்க –>

பூஞ்சிட்டு மின்னதழ் நடத்திய 2020ம் ஆண்டின் ஆசிரியர் தின ஓவியப் போட்டிக்கு வந்த படைப்புகள் எங்கள் யூட்யூப் சேனல் https://www.youtube.com/channel/UCiZ5beRz5PJrN31tyEOSbqQ மற்றும் வலைதளத்தில் https://poonchittu.com/2020/08/highlights/announcements-2/ பதிவேற்றப்பட்டுள்ளது.  நடுவர்கள் தேர்ந்தெடுக்கும் படைப்புடன் சேர்த்து மக்கள் தேர்ந்தெடுக்கும் படைப்புக்கும் பரிசு வழங்கப்பட உள்ளது.   யூட்யூப் வீடியோவில் ஒவ்வொரு படைப்புக்கும் ஒரு எண் வழங்கப்பட்டுள்ளது.  மக்கள் அவர்களுக்குப் பிடித்த படைப்பின் எண்ணைக் கமெண்ட்டில் பதிவார்கள்.  அதிக கமெண்ட்கள் பெறும் படைப்புக்குச் சிறப்புப் பரிசுமேலும் படிக்க –>

புளூட்டோ கிரகமா இல்லையா? நித்யா, விழுப்புரம் பல காலமாகச் சூரியனைச் சுற்றும் கிரகங்களின் எண்ணிக்கை 9 என்றும் ஒன்பதாவது கிரகம் புளூட்டோ என்றும் சொல்லப்பட்டது.2006 ஆம் ஆண்டு வானியல் அறிஞர்கள் புளூட்டோ கிரகமல்ல; அது ஒரு குள்ளக் கிரகம் (Dwarf planet) என்று அறிவித்தனர்.அதற்கு அவர்கள் சொல்லும் காரணங்கள் என்ன தெரியுமா? கிரகம் சூரியனை மையமாக வைத்த வட்டப்பாதையில், சூரியனைச் சுற்ற வேண்டும். கோள வடிவில் ஈர்ப்பு விசையுடன் இருக்கமேலும் படிக்க –>