சங்ககாலத்தில் எழுதப்பட்ட நூலான கணக்கதிகாரம் என்கிற நூலில் கணிதத்தின் வழிமுறைகளும், எண்ணற்ற புதிர்களும் செய்யுள்களாகத் தரப்பட்டுள்ளன.மேலும் படிக்க –>

சித்திரக் கதைகளைத் தரும்போது கரங்கோர்த்த ஓவியர்களோடு சேர்ந்து நடத்திய ஓவிய விருந்துகள் என்று ‘வாண்டு மாமா’ அந்த நாளைய ஒவ்வொரு சிறுவரது இல்லத்திலும் குடும்பத்தில் ஒருவராகவே திகழ்ந்தார்.மேலும் படிக்க –>

பெற்றோர் சூட்டிய பெயர் வள்ளியப்பன். பிற்காலத்தில் வள்ளியப்பா ஆனார். செட்டிநாட்டில் நகரத்தார்கள் தங்கள் தந்தையின் பெயரின் முதல் இரண்டு எழுத்துகளை முதல் எழுத்துகளாகக் கொள்வர். அந்த வகையில், “அழ வள்ளியப்பா’ ஆனார்.மேலும் படிக்க –>

அன்றிரவு மொட்டை மாடியில் கதை சொல்லியபடி குழந்தைகளைத் தூங்க வைத்தார் சொக்கு தாத்தா.மேலும் படிக்க –>

“டேய்! யானை அதோ நிக்குதுடா..” என்று தன்னுடைய நண்பர்களிடம் கூவிய சிறுவனின் குரலில், நவீனும், மதனும் அவன் கை காட்டிய திசையில் திரும்பி பார்த்தார்கள்.மேலும் படிக்க –>

மேகக் கூட்டத்தில் காரியும் இருந்தது. அது ஒரு வெண்மையான பெரிய மேகம். அதற்கு மழையாக பெய்ய விருப்பம் இல்லை.மேலும் படிக்க –>

அன்போடு நின்றிடுவோர் அரியசாதி;
அரவணைத்துச் சென்றிடுவோர் இனியசாதி;
பண்போடு வாழ்ந்திடுவோர் உரியசாதி;
பாரினிலே இவரெல்லாம் பெரியசாதி!மேலும் படிக்க –>