இதழ் – 1 (Page 3)

bommi

வணக்கம் பூஞ்சிட்டுக்களே! ஒவ்வொரு  மாதமும்  இந்தப்  பகுதில, நமக்குப் பிடிச்ச குழந்தைகள் நூல்களைப் பத்தியும்,    தொலைக்காட்சித்  தொடர்களைப் பத்தியும் புதுசா என்னென்ன படைப்புகள் வெளிவந்திருக்கு, எந்த வயது குழந்தைகளுக்கான படைப்புகள்ன்னு எல்லா விவரங்களைப் பத்தியும்  அலசப்போறோம். என்ன நிகழ்ச்சி:  பொம்மியும் திருக்குறளும் எங்க பார்க்கலாம்: சுட்டி டிவி மற்றும் யூட்யூப் தளத்தில். யார் யார் பார்க்கலாம்: மூன்று வயது குழந்தைகள்ல இருந்து  பெரிய குழந்தைகளும் பார்க்கலாம். பெரியவங்களும் கூட பார்க்கலாம்.மேலும் படிக்க…

kandupidi

தேவி பிரபாவாசிப்பை நேசிக்கும் வாசகி. அவ்வப்பொழுது எழுதுவேன். பயணங்களும், பாடல்களும் – பிடித்தமானவைமேலும் படிக்க…

jeeboombaa 1

குழந்தைகளின் க்ரேயான் கலர் பென்சில் டப்பாவில், வெள்ளை நிறத்தில் ஒரு க்ரேயான் இருக்கும். அதை பெரும்பாலும் பயன்படுத்தி இருக்க மாட்டோம். அதை பயன்படுத்தி ஓர் அழகான ஓவியம் செய்யலாமா? மறைந்திருக்கும் மர்மம் என்ன? ஒரு வெள்ளை நிறக் காகிதத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில்  வெள்ளை  நிற க்ரேயான் கொண்டு ஏதேனும் எழுதுங்கள் அல்லது வரைந்து கொள்ளுங்கள். நீங்கள் வரைந்திருப்பது கண்களுக்குத் தெரியாது. அதை எப்படிக் கண்டறிவது? வாட்டர் கலர்  எடுத்துக்மேலும் படிக்க…

thaiyal chittu

குட்டிச் செல்லங்களே!   இயற்கையின் அதிசயங்கள் ஏராளம்;  பறவைகளைப் பற்றி,  விரிவாக நீங்கள் தெரிந்து கொள்ளும் போது, இத்தனூண்டு ஜீவனுக்கு, இவ்வளவு அறிவா என்று மூக்கின் மேல், விரல் வைப்பீர்கள்!  ஆனால் இது கொரோனா சமயமாதலால், கைகளைச் சுத்தமாகக் கழுவாமல், மூக்கிலோ, வாயிலோ வைக்கக் கூடாது; ஜாக்கிரதை! ஓ.கே?   ஒவ்வொரு பறவையும் கூடு கட்டுவதிலும், குஞ்சுகளைப் பராமரிப்பதிலும், உணவு உண்பதிலும், ஒன்றிலிருந்து இன்னொன்று, முற்றிலுமாக வேறுபடுகின்றது.  ஒன்று போல், இன்னொன்றுமேலும் படிக்க…

Birdy Logo

கீச் கீச் கீச்! பூஞ்சிட்டு வந்திருக்கேன்!  ஓடி வாங்க செல்லங்களே! உங்களுக்கு ஒரு நல்ல சேதி, சொல்லப் போறேன்! சீக்கிரம் ஓடி வாங்க! மூனு மாசத்துக்கு மேல, கொரோனாவால வெளியில போகமுடியாம வீட்டுலேயே அடைபட்டுக் கிடக்கிறீங்க தானே?  டிவி, கார்ட்டூன் பார்த்துப் பார்த்துப் போரடிச்சிப் போயிடுச்சி தானே? உங்களுக்கு ரொம்ப மகிழ்ச்சியான ஒரு சேதி! அது என்னன்னா, சின்னப் பசங்களுக்குக் கதை எழுதறவங்க எல்லாரும் சேர்ந்து, என் பேர்ல, ஒருமேலும் படிக்க…

teeth

ஹாய் பூஞ்சிட்டுக்களே! நீங்கல்லாம் வீட்ல கண்ணாடியால் ஆன பாத்திரங்கள் வச்சிருக்கீங்களா? கண்ணாடியால் செய்யப்பட்ட பொம்மைகள், அழகுப் பொருட்கள் வச்சிருக்கீங்களா? அதெல்லாம் பார்க்கறதுக்கு ரொம்ப நல்லா இருக்குல்ல? அதையெல்லாம் எப்படிக் கையாளணும்? ரொம்ப கவனமா இருக்கணும் இல்லையா?  அதே மாதிரி தான் நம்ம உடம்பும். ஆரோக்கியமா இருக்கிற வரைக்கும் ரொம்ப நல்லா இருக்கும். சின்ன பிரச்சனை வந்தால் கூட உடைஞ்சு போக வாய்ப்பு இருக்கு. அதனால எப்பவுமே ஆரோக்கியத்தைக் காப்பாத்திக்கனும். அதுக்குமேலும் படிக்க…