கண்
குட்டி பீமா தன் தங்கை மித்ராவுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது ஒரு சின்னச் சண்டை ஏற்பட்டு விட்டது. பீமா கோபத்தில் பென்சிலைத் தூக்கி எறிய அதன் கூரிய முனை மித்ராவின் கண்களுக்கு அருகில் பட்டுவிட்டது. கண்களுக்கு அருகில் ஒரு சிறிய ரத்தக் காயம். அதுபோக கண்களும் சிவந்து விட்டன. பதறிப்போன அம்மாவும் அப்பாவும் மித்ராவை மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர். பீமா பின்னாலேயே ஓடிச் சென்றான். “டாக்டர்! பாப்பாவோட கண்ணுல தம்பி பென்சிலால்மேலும் படிக்க…