ஃபீனிக்ஸ் பறவையும் மந்திரக்கம்பளமும் – 7
ஃபீனிக்ஸ் பறவை, ‘திருடன் திருடன்! பிடிங்க!’ என்று கத்திய சத்தத்தைக் கேட்டு விட்டு போலீஸ்காரர் அந்தப் பக்கமாக போய் விட்டார்.மேலும் படிக்க…
ஃபீனிக்ஸ் பறவை, ‘திருடன் திருடன்! பிடிங்க!’ என்று கத்திய சத்தத்தைக் கேட்டு விட்டு போலீஸ்காரர் அந்தப் பக்கமாக போய் விட்டார்.மேலும் படிக்க…
இந்தச் சிறுவர் சிறுகதையில் நோயுற்றிருக்கும் நாதியா என்கிற சிறுமி தனக்கு உயிருள்ள யானை வேண்டும் என அம்மாவிடம் அடம் பிடிக்கிறாள். உயிருள்ள யானையை வீட்டுக்குக் கொண்டு வந்தாரா? நாதியா குணமடைந்தாளா? என்பதைத் தெரிந்து கொள்ள, கதையை வாசியுங்கள்மேலும் படிக்க…
பிரக்ஞானந்தா செஸ் விளையாட்டில் தமது 12 வயதிலேயே கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்று, சாதனை படைத்தவர்மேலும் படிக்க…
மலையடிவாரத்தில் அழகான கோயில் ஒன்று இருந்தது. கிட்டத்தட்ட நூறு வருடங்களுக்கு மேலாக அந்த கோயில் அங்கே புகழ் பெற்று விளங்கி கொண்டிருந்ததுமேலும் படிக்க…
அடர்ந்த காடு. பல்வேறு மரங்கள் ஒன்றோடு ஒன்று உரசிக் கொண்டு காற்றில் அசைந்தாடிக் கொண்டிருந்தனமேலும் படிக்க…
முன்பு ஒரு காலத்தில், ஒரு மரத்தில் ஒரு குட்டி இலை இருந்தது. அது அடிக்கடி பெருமூச்சு விட்டுக் கொண்டும், அழுது கொண்டும் இருந்தது.மேலும் படிக்க…
கடலில் கொட்டப்படும் நெகிழியின் விளைவாக, கடல் மாசடைந்து கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன என்ற முக்கியமான சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கருத்து, இக்கதை வழியே குழந்தைகள் மனதில் பதிய வைக்கப்படுகின்றது. அவசியம் குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுத்து வாசிக்கச் செய்யுங்கள்.மேலும் படிக்க…
தமிழரசி, சுட்டிப் பெண். யூகேஜி படிக்கிறாள். அவளுடைய அம்மா இல்லத்தரசி. அப்பா மளிகைக் கடை வைத்திருக்கிறார்மேலும் படிக்க…
Privacy Policy
Poonchittu © 2024. All rights reserved. Developed and Maintained by DeeGee Technologies