மேகமலையில் – 4
“டேய்! யானை அதோ நிக்குதுடா..” என்று தன்னுடைய நண்பர்களிடம் கூவிய சிறுவனின் குரலில், நவீனும், மதனும் அவன் கை காட்டிய திசையில் திரும்பி பார்த்தார்கள்.மேலும் படிக்க –>
சாதிகள் இருக்குதடி பாப்பா!
அன்போடு நின்றிடுவோர் அரியசாதி;
அரவணைத்துச் சென்றிடுவோர் இனியசாதி;
பண்போடு வாழ்ந்திடுவோர் உரியசாதி;
பாரினிலே இவரெல்லாம் பெரியசாதி!மேலும் படிக்க –>
ராமியின் காரி
மேகக் கூட்டத்தில் காரியும் இருந்தது. அது ஒரு வெண்மையான பெரிய மேகம். அதற்கு மழையாக பெய்ய விருப்பம் இல்லை.மேலும் படிக்க –>
ஆனியின் அன்புசூழ் உலகு – 11
இப்ப வேலை செய்ய வேண்டிய நேரம்னு அவளுக்கு நல்லாத் தெரியும். ஆனால் மாத்யூ கிட்ட பேசிக்கிட்டு இருக்கா. அவரும் இவ பேசறதை மடையன் மாதிரி கேட்டுக்கிட்டு இருக்கார். இந்த மாதிரி முட்டாள்தனமான ஆளை நான் பார்த்ததே இல்லை.மேலும் படிக்க –>
கிறுக்கர் – 14
படம் போட்டு கதை சொல்லுவாங்களே, ஒரு பலூன் மாதிரி போட்டு அதில் பேசும் வசனம் எல்லாம் இருக்குமே, அதான் சித்திரக்கதை.மேலும் படிக்க –>
80 நாட்களில் உலகத்தைச் சுற்றி – 2
சூயஸ் கால்வாயில் இருந்து இன்னொரு நபரை அவர்களது பயணத்தில் அவர்கள் அடிக்கடி எதிர்கொள்ள வேண்டியதாக இருந்தது.மேலும் படிக்க –>
ஏழும் ஏழும் பதினாலாம்
நூலின் வலப்பக்கம் பாடலும், இடப்பக்கம் அதற்குப் பொருத்தமான கருப்பு வெள்ளைப் படங்களும் இடம்பெற்று, தரமான அச்சில் வெளிவந்திருக்கும் இப்புத்தகத்தைப் பெற்றோர் தங்கள் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்கலாம்.மேலும் படிக்க –>
பல்வங்கர் பலூ
பலூவின் வாழ்க்கையோடு கூடவே, இந்தியாவில் கிரிக்கெட் ஆரம்பித்து வளர்ந்த வரலாற்றையும், இந்நூல் விவரிக்கிறது. இதன் ஆசிரியர் இ.பா.சிந்தன் சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும் இந்நூலை எழுதியுள்ளார். இளையோர் அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டிய வரலாற்று நூல்.மேலும் படிக்க –>
ஐஸ்கிரீம் பயணங்கள் – 4
வெள்ளியிலும் உயிர்கள் வர வாய்ப்பிருப்பதைப் போலத் தெரிகிறதே!மேலும் படிக்க –>