கிரெட்டா துன்பர்க் (Greta Thunberg) ஸ்வீடன் நாட்டு மாணவி. இளம் வயது முதலே தம் செயல்பாடுகளின் மூலம், உலகின் ஒட்டுமொத்த கவனத்தையும் தம் பக்கம் ஈர்த்த சூழலியல் செயல்பாட்டாளர்,மேலும் படிக்க –>

கிருஷ்ணம்மாளும் அவர் கணவர் ஜெகன்னாதனும், சமூக அநீதிகளுக்கெதிராகக் காந்திய வழியில் போராடிய போராளிகள் ஆவர்மேலும் படிக்க –>

டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் சித்த மருத்துவம் பயின்று மருத்துவராகப் பணியாற்றியவர். பெரியாரின் மீதும், பெரியாரின் கருத்துக்கள் மீதும் மிகுந்த ஈடுபாடு கொண்டதால், ஒரு கட்டத்தில் தன்னை சமூக சேவையில் ஈடுபடுத்திக்கொண்டவர்.மேலும் படிக்க –>

இவர் 2012ஆம் ஆண்டு தனது 13ஆவது வயதில் முதல் முறையாக துப்பாக்கிச் சுடுதல் பயிற்சியில் ஈடுபட்டார். முதலில் இவர் இதனை ஒரு பொழுது போக்காக நினைத்து மேற்கொண்டார். ஆனால் தற்போது அது அவரது வாழ்க்கையின் சிறந்த லட்சியமாக மாறியுள்ளது.மேலும் படிக்க –>

ஆங்கிலேயரின் கப்பல் போக்குவரத்துக்கு எதிராக உள்நாட்டுக் கப்பல் கம்பெனியைத் துவங்கி, இந்திய நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்ட போராளி. தூத்துக்குடிக்கும், கொழும்புவுக்கும் இடையே இரண்டு சுதேசி கப்பல்களை ஓட்டி, வரலாற்றுச் சாதனை படைத்தவர்மேலும் படிக்க –>

முதுகுத் தண்டுவடப் பிரச்சினைக்கு ஆபரேஷன் செய்து இடுப்பு பகுதிக்கு கீழே செயல் இழந்ததால் சக்கர நாற்காலியின் உதவியுடன் போட்டிகளில் பங்கேற்ற அவர் 2011-ம் ஆண்டு நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டி உள்பட பல சர்வதேச போட்டிகளில் பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார்.மேலும் படிக்க –>

ஆறு கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள், உலக டென்னிஸ் ஒற்றையர் போட்டிகளில் 27-வது இடம், மகளிர் இரட்டையர் போட்டியில் முதலிடம், பத்தாண்டுகள் இந்திய டென்னிஸ்ஸின் நம்பர் ஒன் வீராங்கனைமேலும் படிக்க –>