காகம் சொன்ன பாடம்
பட்டணத்தில் வாழும் காகத்திற்கு கிராமத்தை சுற்றி பார்க்கும் ஆசை வந்திருந்தது. இங்கே பட்டணத்தில் இருந்த காகத்திற்கு எந்த குறைபாடும் கிடையாது தேவைக்கு அதிகமாகவே உணவு மட்டுமல்ல எல்லாமே எளிதாக கிடைத்தது. அதிக தூரம் எங்கும் பறந்தது கிடையாது. ஒரு வீட்டின் பின்புறத்து மரத்தில் குடியிருந்தது. அது காலை எழுந்தவுடன் காலை உணவு, தண்ணீர் என தனியாக கொண்டு வந்து வைத்து விடுவர்.தோணும் போது சாப்பிட்டுவிட்டு சுகமாக உறங்கி நல்ல ஒருமேலும் படிக்க –>
