கதைத்தோட்டம் (Page 2)

donkey laziness

ஒரு ஊரில் உப்பு வியாபாரி ஒருவர் தினமும் வேறு கிராமத்திற்கு உப்பு விற்க செல்வார். உப்பு மூட்டைகளைச் சுமக்க ஒரு கழுதையை வைத்திருந்தார். உப்பு மூட்டைகளை அந்த கழுதையின் மீது ஏற்றிக் கொண்டு கிராமத்திற்கு செல்வார். ஆனால் அதற்கு ஆற்றைக் கடக்க வேண்டும். தினமும் சிரமத்தோடு ஆற்றைக் கடக்கும் அந்த கழுதை.  ஒரு நாள் ஆற்றைக் கடக்கும் போது, திடீரென்று அதன் முதுகிலிருந்த உப்பு மூட்டை தவறி நீரில் விழுந்துவிட்டது.மேலும் படிக்க…

man under tree

விவசாயம் தான் மாத்தூரில் பிரதானத் தொழில் .ஊர் மக்கள் அனைவரும் தினந்தோறும் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டு, உதவி செய்து கொண்டு  வாழ்ந்து வந்தனர்மேலும் படிக்க…

12m vaguppu

பள்ளியின் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதி நாள். அவர்களுக்குப் பள்ளியில் பிரிவுபசார விழா நடந்து கொண்டிருந்தது.மேலும் படிக்க…

devathai bhoomi

வானதி அலுவலகத்தில் இருந்து வீட்டிற்குள் நுழைந்தாள். அனிச்சைச் செயலாக அவளுடைய கண்கள் குழந்தைகளைத் தேடின. மணி மணியாக இரண்டு குழந்தைகள். நான்கு வயது பவன், இரண்டு வயது பாவனா.மேலும் படிக்க…

cleaning playground

சமூக அக்கறையுடன் செய்யப்படும் காரியங்களுக்கு நிதி உதவியும் உழைப்புதவியும் நிச்சயம் உண்டு என்பதை உணர்த்தும் செமையான ட்ரில் !மேலும் படிக்க…

muyalin intelligence

ஒரு காட்டில் ஒரு சிங்கம் காட்டிற்கு ராஜாவாக  வாழ்ந்து வந்தது. அது காட்டிலிருக்கும் எல்லா விலங்குகளையும் துன்புறுத்திக்கொண்டிருக்கும்.மேலும் படிக்க…

Bommai mazhai

ஒரு பெரிய மரத்தடியில குட்டி குட்டியா நிறைய கார் பொம்மைகள் சிதறி கிடந்துச்சு. நிறைய கார் பொம்மைகள்.. நீலம், சிவப்பு, பச்சை, மஞ்சள்ன்னு எல்லா நிறத்திலயும் இருந்தது.மேலும் படிக்க…