சின்ன விஷயம் – 3
நம்ம விக்கி, கரண், யாஷிகா, பத்மினி, ஜீவன் இவங்களோட நோட் புக்ஸ் எல்லாம் காணாமப் போச்சுன்னு டீச்சர் கிட்ட சொன்னாங்கல்ல.. அது என்னாச்சுன்னு பாக்கலாமா?மேலும் படிக்க…
நான் ஒரு இல்லத்தரசி. என் மனவுளைச்சலையும் இறுக்கத்தையும் விரட்டும் முயற்சியாக என் எழுத்தார்வத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கும் சராசரிப் பெண். இணையத்தில் சிறுகதைகளும் தொடர்கதைகளும் எழுதி வருகிறேன். இரண்டு தொடர்கதைகள் புத்தகமாக வெளி வந்துள்ளன. தினமலர் வாரமலரில் என் சிறுகதைகள் வெளி வந்துள்ளன. பல இணையதளங்கள் நடத்திய பல சிறுகதைப் போட்டி, கவிதை, கட்டுரை, செய்யுள் எழுதும் போட்டிகளில் பங்கு கொண்டு முதல் பரிசினை வென்றிருக்கிறேன்.
நம்ம விக்கி, கரண், யாஷிகா, பத்மினி, ஜீவன் இவங்களோட நோட் புக்ஸ் எல்லாம் காணாமப் போச்சுன்னு டீச்சர் கிட்ட சொன்னாங்கல்ல.. அது என்னாச்சுன்னு பாக்கலாமா?மேலும் படிக்க…
விக்கியும் கரணும் யாஷிகாவும் மறுநாள் தங்களுடைய வகுப்பாசிரியையிடம் தங்களுடைய நோட்டுப்புத்தகங்கள் காணாமல் போவதைப் பற்றி புகாரளிக்கச் சென்றார்கள்.மேலும் படிக்க…
அந்த பெரிய அடுக்கு மாடிக் குடியிருப்பில் மாலை நேரத்தில் எல்லா பிள்ளைகளும் சைக்கிள் ஓட்டுவதும் டென்னிஸ் விளையாடுவதும் பந்து விளையாடுவதும் ஓடிப் பிடித்து விளையாடுவதுமாய் இருக்க ஒரே ஒரு குழந்தை மட்டும் மற்ற பிள்ளைகளை ஏக்கமாய்ப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.மேலும் படிக்க…
டெடி பேசும் போது உங்க குரல் கேக்குது! மங்கி பேசும்போது பாட்டி குரல் கேக்குது! ஆனா உங்க ரெண்டு பேர் வாயும் அசையவேயில்லையேமேலும் படிக்க…
ஒவ்வொரு வீட்லயும் கிணறு மூலமா கிடைக்க வேண்டிய தண்ணி இப்ப குழாய் மூலமாகவும் லாரி மூலமாகவும் விநியோகிக்கும் நிலைக்கு நாம தள்ளப்பட்டிருக்கோம்.மேலும் படிக்க…
வெளியே சென்றும் விளையாட முடியாமல் வீட்டுக்குள்ளேயும் உட்கார்ந்திருக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்த குழந்தைகளை, தங்கள் வீட்டுக்கு வரச் சொன்னார் பட்டாபி தாத்தா. எல்லா குழந்தைகளும் உற்சாகத்துடன் தாத்தாவின் வீட்டில் குழுமிவிட, அவர் வீடே கலகலவென்றிருந்தது. மேலும் படிக்க…
டூடுல் ஆர்ட் கொரானா காரணமாக அரசாங்கத்தால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவுகள் பெருமளவு தளர்த்தப்பட்டதால், குடியிருப்புவாசிகள் பலர் கிறிஸ்துஸ், புத்தாண்டு, பொங்கல் கொண்டாட்டங்களுக்காகத் தங்கள் சொந்த ஊர் கிளம்பிச் சென்றுவிட, குடியிருப்பில் மிகக் குறைவானவர்களே இருந்தார்கள். அதிலும் குழந்தைகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருக்க, சுட்டி மித்து தன் நண்பர்களை ரொம்பவே மிஸ் செய்தான். “பட்டு! என் ஃப்ரண்ட்ஸ் யாரும் இங்க இல்ல! உங்க வீட்டுக்கும் வரக் கூடாதுன்னு சொல்லிட்டீங்க! செம்மையாமேலும் படிக்க…
டிசம்பர் 22 – தேசிய கணித தினம் (National Mathematics Day) இந்தியாவில், டிசம்பர் 22 ஆம் நாள் தேசிய கணித தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய கணித தினம் 26 பிப்ரவரி 2012 அன்று சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழாக் கலையரங்கத்தில் நடைபெற்ற ஸ்ரீனிவாச ராமானுஜனின் 125 வது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் தொடக்க விழாவில் அன்றைய இந்தியப் பிரதம மந்திரி டாக்டர் மன்மோகன் சிங் அவர்களால் பிரகடனம் செய்யப்பட்டது.மேலும் படிக்க…
ஓடு! ஓடு! இடத்தைப் பிடி! பார்வதி பாட்டி சொல்லிக் கொடுத்த காகிதக் கப்பல் அவர்களின் குடியிருப்பில் பெரிய வரவேற்பை பெற்று விட்டது. குடியிருப்புவாசிகளிடம் பாட்டி மிகவும் பிரபலமாகி விட்டாள். பிள்ளைகள் எல்லாம் இப்போது பட்டாபி தாத்தாவை விட்டுவிட்டு பாட்டியிடம் புதிய விளையாட்டு கேட்டுக் கொண்டு வந்தனர். “என்ன பார்வதி.. ஓவர் நைட்ல ஒபாமா ஆயிட்ட..” என்று பட்டு தாத்தா தன் மனைவியை கலாய்த்தார். பாட்டி சிரிப்புடன் வீட்டு வேலையைச் செய்துமேலும் படிக்க…
காகிதத்தில் கை வண்ணம்! பட்டாபி தாத்தாவும் பார்வதிப் பாட்டியும் சேர்ந்து வீட்டிலிருந்த தினசரிகளை சேகரித்து கட்டி வைத்துக் கொண்டிருந்தனர். “பட்டு.. பட்டு..” பூனை போல மெல்லிய குரல் பக்கத்து வீட்டு பால்கனியிலிருந்து வந்தது. பாட்டி மெதுவாய் எட்டிப் பார்த்துவிட்டு, “உங்க செல்லப் பேரன் மித்துதான் உங்கள கூப்பிடறான்..” என்று சொல்லிச் சிரித்தாள். தாத்தா எட்டிப் பார்த்துவிட்டு, “என்ன மித்து?” என்று அவனைப் போலவே மெல்லிய குரலில் கேட்டார். “ம்ச்.. ஒருமேலும் படிக்க…
Privacy Policy
Poonchittu © 2024. All rights reserved. Developed and Maintained by DeeGee Technologies