சுட்டி மித்துவும் பட்டாபி தாத்தாவும் – 6
ஓடு! ஓடு! இடத்தைப் பிடி! பார்வதி பாட்டி சொல்லிக் கொடுத்த காகிதக் கப்பல் அவர்களின் குடியிருப்பில் பெரிய வரவேற்பை பெற்று விட்டது. குடியிருப்புவாசிகளிடம் பாட்டி மிகவும் பிரபலமாகி விட்டாள். பிள்ளைகள் எல்லாம் இப்போது பட்டாபி தாத்தாவை விட்டுவிட்டு பாட்டியிடம் புதிய விளையாட்டு கேட்டுக் கொண்டு வந்தனர். “என்ன பார்வதி.. ஓவர் நைட்ல ஒபாமா ஆயிட்ட..” என்று பட்டு தாத்தா தன் மனைவியை கலாய்த்தார். பாட்டி சிரிப்புடன் வீட்டு வேலையைச் செய்துமேலும் படிக்க –>