கோல்டன் தமிழச்சி – 5
அந்தக் குழந்தை கடத்தலில் தாமரை, கடத்தல்காரர்களிடம் இருந்து சாமர்த்தியமாகத் தப்பித்ததோடு, அந்த இடத்தைக் கண்டுபிடிக்க நிறைய க்ளூக்கள் (clues) கொடுத்து உதவினாள் என்று எல்லோரிடமும் சொல்லிச் சொல்லி, அந்தத் தலைமை ஆசிரியை மிகவும் மகிழ்ந்து போனாள்.மேலும் படிக்க –>