அழகுன்னா என்னம்மா?
அழகுன்னா எதைப் பாத்தா மனசுக்கு சந்தோஷமாகவும் நிறைவாகவும் தோணுதோ அது தான் அழகுமேலும் படிக்க –>
வங்கி வேலை, கணித ஆசிரியை அவதாரங்களுக்குப் பிறகு இப்போது எழுத்தாளர். அதுவும் சிறுவர் கதைகள் எழுத மனதிற்குப் பிடிக்கிறது. மாயாஜாலங்கள், மந்திரவாதி கதைகள் எழுத ஆசை. பூஞ்சிட்டு இதழ் மூலமாக உங்களுடன் உரையாடத் தொடர்ந்து வரப் போகிறேன். மகிழ்ச்சியுடன் நன்றி.
அழகுன்னா எதைப் பாத்தா மனசுக்கு சந்தோஷமாகவும் நிறைவாகவும் தோணுதோ அது தான் அழகுமேலும் படிக்க –>
இன்னைக்கு உங்களுக்கு நான் புள்ளியியல் அதாவது ஸ்டாட்டிஸ்டிக்ஸ் பத்திச் சொல்லப் போறேன். இதுவும் கணிதத்தில் ஒரு முக்கியமான பிரிவுமேலும் படிக்க –>
தாமரை, முதன்முதலில் மின்மினியைச் சந்தித்த அந்த வனப்பகுதிக்கு வாரத்துக்கு ஒரு முறையாவது போய் விட்டு வருவாள். அன்று சாயந்திர நேரத்தில் அதே போல, தாமரை சென்றிருந்தாள்.மேலும் படிக்க –>
கையில் இரண்டு பைகளிலும் தூக்க முடியாமல் சாமான்களைத் தூக்கிக் கொண்டு லட்சுமி விரைவாக நடந்து வந்தாள். இருட்ட ஆரம்பித்திருந்தது.மேலும் படிக்க –>
எண்களின் வரிசைகளை வச்சுப் பயிற்சி செஞ்சா மூளைக்கு நல்ல பயிற்சி கிடைக்கும். கணிதத்தில் நல்ல ஆர்வமும் கூடும்.மேலும் படிக்க –>
இரவு நேரத்தில் எல்லோரும் அசந்து தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில், வெளியே ஏதோ சத்தம் கேட்கச் சட்டென்று கண் விழித்தாள் தாமரை.மேலும் படிக்க –>
ஒரு மூன்று இலக்க எண்ணை எல்லாரும் எழுதுங்க முதலில். வேற வேற எண்கள் இருக்கணும். நோ ரிபீட். நானும் ஒரு நம்பரை எழுதிட்டு இந்த பேப்பரை மடிச்சு வைக்கிறேன்மேலும் படிக்க –>
அந்தக் குழந்தை கடத்தலில் தாமரை, கடத்தல்காரர்களிடம் இருந்து சாமர்த்தியமாகத் தப்பித்ததோடு, அந்த இடத்தைக் கண்டுபிடிக்க நிறைய க்ளூக்கள் (clues) கொடுத்து உதவினாள் என்று எல்லோரிடமும் சொல்லிச் சொல்லி, அந்தத் தலைமை ஆசிரியை மிகவும் மகிழ்ந்து போனாள்.மேலும் படிக்க –>
தமிழ் மொழியாம் தமிழ் மொழி
தனி மொழி நம் தாய்மொழி!
உயிர் எழுத்தும் மெய்யெழுத்தும்
உயிர்மெய்யாம் எழுத்தும் உண்டு! மேலும் படிக்க –>
Privacy Policy
Poonchittu © 2026. All rights reserved. Developed and Maintained by DeeGee Technologies