நடனமாடும் அரிசி
பேக்கிங் சோடா காரத்தன்மை வாய்ந்தது. வினீகர் அமிலத்தன்மை வாய்ந்தது. இரண்டும் கலக்கும் பொழுது வேதியியல் மாற்றம் நிகழ்ந்து கரியமிலவாயு நீர்க்குமிழிகளாக (கார்பன் டை ஆக்சைடு) வெளியே வரும். அந்த குமிழிகள் அரிசை மெல்ல மேலே கொண்டு வரும். அதை நாம் பார்க்கும் போது அரிசி நடனமாடுவது போல் தெரியும்.மேலும் படிக்க –>
