புளி சாப்பிட்ட புலி
புலிக்கு புளிக்குழம்பு சாப்பிட வேண்டும் போல ஆசையாக இருந்தது.மேலும் படிக்க…
பொறியியல் பட்டதாரி, தற்சமயம் இல்லத்தரசி; இரு சிறார்களின் தாய்; இரண்டு அச்சு புத்தகங்கள் வெளியாகி இருக்கின்றன. என்னைச் சுற்றி நிகழும் சமூக நிகழ்வுகள் கதைகளாக உருப்பெருகின்றன. தொடர்ந்து வாசித்து எழுதி, என்னை நானே மேம்படுத்த முயன்று கொண்டிருக்கும் புதிய எழுத்தாளர் நான்.
புலிக்கு புளிக்குழம்பு சாப்பிட வேண்டும் போல ஆசையாக இருந்தது.மேலும் படிக்க…
சின்னியும் கின்னியும் ஒரே வகுப்பில் படிக்கிறார்கள். சின்னிக்கு பள்ளியின் வடக்குப் பக்கத்து ஊரில் வீடு. கின்னிக்கு தெற்குப்பக்க ஊர்.மேலும் படிக்க…
தெருவில் கோழிகளைத் துரத்தி விளையாடிக் கொண்டிருந்தாள் வான்மதி. வான்மதிக்கு 5 வயது. தினமும் பள்ளியில் இருந்து வந்ததும் கோழிகளுக்கு இரை எடுத்து போடுவாள் ஆங்காங்கே மண்ணைக் கிளறி பூச்சிகளைப் பிடித்து தின்று கொண்டிருக்கும் கோழிகளும் குஞ்சுகளும் சேவல்களும் வான்மதியை கண்டதும் ஒரே இடத்தில் குழுமி விடும் அவளது குட்டி கைகளில் அள்ளி தானியங்களை சிதற விடுவாள். “சிதறக்கூடாது பாப்பா ஒரு இடத்துல குமிச்சி வைக்கணும்” என்று கூறுவார் அவளது அம்மா.மேலும் படிக்க…
அது ஒரு அடர்ந்த காடு. அந்தக் காட்டின் வடக்குப் பகுதியில் இருந்த ஒரு சிறிய குட்டையில் டாலி என்கிற ஒரு ஆமை வாழ்ந்து வந்தது.மேலும் படிக்க…
கேட் எப்போதும் கேரட்டாக சாப்பிட்டு ஆரஞ்சு வண்ணத்திற்கு மாறி விட்டது. பீட் பீட்ரூட்டாக சாப்பிட்டு சாப்பிட்டு சிகப்பு நிறத்திற்கு மாறி விட்டிருந்ததுமேலும் படிக்க…
ஒரு அழகான காடு இருந்தது. அந்த காட்டோட பெயர் ஆனைவனம். அந்த காட்ல ஆதிவாசிகள் வாழ்ந்து வந்தாங்கமேலும் படிக்க…
ஒரு காட்ல ஒரு எறும்புத்திண்ணி இருந்துச்சாம். ஒவ்வொரு எறும்புப்புத்தா தேடிப் போய் அங்க இருக்க எறும்பை எல்லாம் சாப்டுடும். ஆனா, கொரனா ஊரடங்கு போட்டதால, அதனால வெளில போய் சாப்பிட முடியலையாம். ஆனா அதுக்கு ரொம்ப பசிச்சதாம். அப்ப ஒரு நாள் ஊரடங்கு தளர்வு குடுத்தாங்களாம். ரொம்ப நாளா பசியோட இருந்த எறும்புத்திண்ணி அன்னிக்கு மாஸ்க், க்ளவுஸ் எல்லாம் போட்டுக்கிட்டு உணவு தேடி ஒவ்வொரு எறும்பு புத்தா அலைஞ்சிச்சாம்.மேலும் படிக்க…
சிவானி தன் பெரியம்மா வீட்டிற்குச் சென்றிருந்தாள். அங்கு தான் அவளது அண்ணன், பெரியம்மாவின் மகன் தியாகு இருக்கிறான்.மேலும் படிக்க…
Privacy Policy
Poonchittu © 2024. All rights reserved. Developed and Maintained by DeeGee Technologies