பி. தமிழ் முகில் (Page 3)

பிறந்து வளர்ந்தது எல்லாம் தமிழகத்தில். தற்சமயம் மணமாகி, கடந்த பத்து ஆண்டுகளாக வசிப்பது அமெரிக்கா. கவிதைகள் மீது மிகுந்த ஆர்வம் உண்டு”. பள்ளி நாட்களில் தொடங்கிய கவிதை வாசிக்கும் ஆர்வம், கொஞ்சம் கொஞ்சமாக ஆசிரியர்கள், நண்பர்களின் தூண்டுதலோடு வளர்ந்து வருகிறது. வாசிக்க பிடித்திருந்தபடியால், எழுதிப் பார்க்க ஒரு ஆவலுடன் துவங்கிய எழுத்துப் பயணம், இன்று கதை, கவிதை, கட்டுரை என்று தொடர்ந்து வருகிறது.

Cat

பூஞ்சிட்டுக்களே, இன்றைக்கு பல்வேறு வடிவங்கள் கொண்டு அழகிய பூனை செய்யலாமா? தேவையான பொருட்கள் பல வண்ண காகிதங்கள் கத்தரிக்கோல் செய்முறை வண்ணக் காகிதங்களில் கீழ்க்கண்ட வடிவங்களை வெட்டிக் கொள்ளுங்கள். ஒரு பெரிய வட்டம் – முகத்திற்கு, இரண்டு குட்டி வட்டங்கள் – கண்களுக்கு ஒரு செவ்வகம் – உடல் பகுதி நான்கு சிறிய சதுரங்கள் – கால்களுக்கு ஒரு சிறிய முக்கோணம் – மூக்கு, ஒரு நீள் முக்கோணம் –மேலும் படிக்க…

snowman

குழந்தைகளே, இன்னைக்கு உங்களிடம் இருக்கும் பழைய காலுறைகளை பயன்படுத்தி, பனி மனிதன் செய்யலாமா? தேவையான பொருட்கள்: வெள்ளை நிறக் காலுறை இரண்டு ரப்பர் பேண்ட் சாக்சில் நிறைக்க ஏதேனும் தானியம் (அரிசி) வரைய வண்ணப் பேனாக்கள். வண்ண ரிப்பன் முதலில், உங்கள் சாக்சினுள் அரிசியை நிரப்புங்கள். ஒரு ரப்பர் பேண்ட் அல்லது நூல் கொண்டு இறுக்கக் கட்டி விடுங்கள். இது, பனி மனிதனின் உடலின் கீழ்ப் பாகம். அடுத்து, மேற்மேலும் படிக்க…

nool3

குழந்தைகளே…இன்னைக்கு நூலினை வைத்து ஒவியம் உருவாக்கலாமா? தேவையான பொருட்கள் : காகிதம் சற்று தடிமனான நூல் (உல்லன் நூல்) வண்ண பெயிண்ட்கள் செய்முறை உங்களுடைய காகிதத்தை இரண்டாக மடித்துக் கொள்ளுங்கள். மடித்த காகிதத்தினுள், நீங்கள் வர்ணத்தில் தோய்த்த நூலினை நீங்கள் விரும்பும் வகையில் வைத்துக் கொள்ளுங்கள். இப்போது, காகிதத்தினை மூடி, மேலே ஒரு கனமான புத்தகத்தினை வைத்து அழுத்தம் கொடுக்கவும். கனமான புத்தகம் அப்படியே இருக்கட்டும். இப்போது மெல்ல, நூலினைமேலும் படிக்க…

splatter2

வண்ணம் தீட்ட தூரிகைகள் (paint brush) பயன்படுத்தி இருப்போம். நாம் பல் துலக்க பயன்படுத்தும் தூரிகைகள் (tooth brush) கொண்டு கூட வண்ணம் தீட்டலாம். இப்போ நாம் வண்ணம் தீட்ட போறதில்லை. வண்ணங்களை தெளிக்க போறோம். அதை ஆங்கிலத்தில் splatter painting என்று சொல்லுவாங்க. பற்தூரிகை கொண்டு எப்படி இந்த படத்தை நாம் தீட்ட போகிறோம் என்று பார்க்கலாமா ? தேவையான பொருட்கள் : நகல் எடுக்க உதவும் உள்வெட்டுமேலும் படிக்க…

icekuchi 3

குழந்தைகளே, ஐஸ்க்ரீம் குச்சிகளை வைத்து, அழகான பூனை செய்யலாமா? இதற்கு தேவையான பொருட்கள் ஐஸ்க்ரீம் குச்சிகள் – 3 பசை / கோந்து ஸ்கெட்ச் பேனாக்கள் – கருப்பு மற்றும் சிவப்பு வண்ணங்கள் முதலில் உங்களுடைய மூன்று ஐஸ்க்ரீம் குச்சிகளையும் பாதியா வெட்டிக்கோங்க. இப்போ உங்களிடம் ஆறு துண்டுகள் இருக்கும். ஒரு துண்டில் மட்டும், வளைவுப் பகுதியையும் வெட்டிடுங்க இப்போ, குச்சிகளைப் படத்தில் இருப்பது போல் அடுக்கிக்கோங்க. அடுத்து, உடல்மேலும் படிக்க…

Hand art 1

குழந்தைகளே, உங்கள் கைச்சுவடுகளை அழகிய பறவை மற்றும் விலங்கு ஓவியங்களாக மாற்றுவோமா? குழந்தைகளின் கைகளை வெள்ளைத் தாளின் மீது வைத்து, அதனை பேனா அல்லது பென்சில் கொண்டு சுவடு எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதில் தேவையான கண், மூக்கு, வாய், கால், இறகுகள் என நாம் வரைய விரும்பும் பறவை/விலங்கின் அடையாளங்களை வரைந்து கொள்ளலாம். இம்முறையில், யானை, மயில், வான்கோழி, ஆமை, குருவி, கோழி, மீன், குதிரை, வரிக்குதிரை இன்னும்மேலும் படிக்க…

jeeboombaa 1

குழந்தைகளின் க்ரேயான் கலர் பென்சில் டப்பாவில், வெள்ளை நிறத்தில் ஒரு க்ரேயான் இருக்கும். அதை பெரும்பாலும் பயன்படுத்தி இருக்க மாட்டோம். அதை பயன்படுத்தி ஓர் அழகான ஓவியம் செய்யலாமா? மறைந்திருக்கும் மர்மம் என்ன? ஒரு வெள்ளை நிறக் காகிதத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில்  வெள்ளை  நிற க்ரேயான் கொண்டு ஏதேனும் எழுதுங்கள் அல்லது வரைந்து கொள்ளுங்கள். நீங்கள் வரைந்திருப்பது கண்களுக்குத் தெரியாது. அதை எப்படிக் கண்டறிவது? வாட்டர் கலர்  எடுத்துக்மேலும் படிக்க…