மரப்பொந்துக்குள் ஒடுங்கி அமர்ந்திருந்தார்கள் பனியும் நெருவும். அது மிகவும் உயரமான மரம். மரம் அடர்ந்த காட்டில் இருந்தது. இருவருக்கும் பசித்தது. அம்மாவையும் அப்பாவையும் தேடின.மேலும் படிக்க –>

தன்வியின் பிறந்தநாள் என்கிற இந் நூலுக்காக, பால புரஸ்கார் விருது பெற்றார் யூமா வாசுகி. 10 கதைகளை உள்ளடக்கிய சிறார் நூல் இது. மேலும் படிக்க –>

திண்டுக்கல்லைச் சொந்த ஊராகக் கொண்ட முனைவர் வே.வசந்திதேவி வரலாற்றில் முதுகலைப் பட்டமும், முனைவர் பட்டமும் பெற்றவர். தமிழ்நாட்டின் மூத்த முக்கிய கல்வியாளர்களில் ஒருவரான இவர், 1992-98ஆம் ஆண்டுகளில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக இரண்டு முறை பதவி வகித்த பெருமைக்கு உரியவர்.மேலும் படிக்க –>

‘தருணின் பொம்மை’ என்பது முதல் கதை. ‘டாலி-கோலி-அதிர்ச்சியில் காலி’, ‘எறும்புனா வைரஸ்’, ‘நீர்க்குமிழி சோப்’ போன்ற குழந்தைகளுக்குப் பிடித்த வானவில் கதைகளும், இதில் உண்டு. 6-9 வயதினர்க்கான சுவாரசியமான கதைகள். மேலும் படிக்க –>

இன்றைக்கு காகிதத்தின் தோற்றம் பற்றி தெரிஞ்சுக்கலாமா? காகிதம் கண்டு பிடிக்கிறது முன் மனிதர்கள் எழுதப் பயன்படுத்திய பொருட்கள் எவை? யாராச்சும் சொல்லுங்க பார்ப்போம். மேலும் படிக்க –>