“திருமதி லிண்டேவிடம் மன்னிப்பு கேட்காத வரை, உன் அறையிலேயே தான் நீ இருக்க வேண்டும்” என்று ஆனிக்குத் தான் கொடுத்து இருக்கும் தண்டனை பற்றி, மரிலா மாத்யூவிடம் எதுவும் கூறவில்லை. மறுநாள் காலை உணவுக்கு அவள் கீழே வராததால், ஆனி மோசமாக நடந்து கொண்ட அந்தச் சம்பவம் குறித்து, மரிலா அவரிடம் விவரித்தார்.மேலும் படிக்க –>

நீண்ட தூரம் காட்டு வழியாகச் செல்லும் போது துணைக்கு யாரும் கூட வராமல் தனியாகச் செல்லக் கூடாதப்பா!மேலும் படிக்க –>

அந்த காட்டில் முயலும் குரங்கும் நீண்ட நாட்களாக நட்போடு பழகி வந்தது. கூடவே சில எறும்புகளும் கூட அவர்களோடு நட்பு பாராட்டியது. இதில் குரங்கு எப்போதுமே அதிக சேட்டைகளை செய்யும்.மேலும் படிக்க –>

சிறுவனின் தாத்தாவாக அவர்கள் வீட்டிற்கு வந்திருந்தது வேறு யாருமில்லை, ரயில் நிலையத்தில் அவர்கள் தினமும் சந்திக்கும் அதே பெரிய மனிதர்தான்!மேலும் படிக்க –>

குழந்தைகள் அனைவரும் தாத்தாவை பாண்டி தாத்தா என்று அழைத்துக் கொண்டிருந்தார்கள். பவர் பாண்டி திரைப்படம் பார்த்த பிறகு எல்லா பிள்ளைகளும் பாண்டி தாத்தாவை பவர் பாண்டி என்று அழைக்க ஆரம்பித்து இப்போது இன்னும் சுருக்கி பவர் தாத்தா என்று அழைக்க ஆரம்பித்துவிட்டனர்.மேலும் படிக்க –>

இந்த அண்டம் முழுக்க நம்  அறிவிற்கு எட்டாத, கற்பனையிலும் கைவசமாகாத எத்தனை எத்தனையோ பொருட்கள், நிகழ்வுகள் இருக்கு. அப்படி ஒரு அண்டவெளி பற்றிய தகவலை உங்க கூட நான் பகிர்ந்துக்கப்   போறேன். இந்த பயணங்கள்தான் ‘ஐஸ்க்ரீம் பயணங்கள்’.மேலும் படிக்க –>

மேகமலை, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி, தேனி மாவட்டம்.
பங்குனி மாதப்பனி அப்பகுதியை போர்த்தியிருந்தது. அதிகாலை ஐந்து மணி. மேகமலை ஊராட்சி ஒன்றிய வளாகத்தில் கட்டப்பட்டிருந்த தங்கும் விடுதிக்கருகே யானையின் பிளிறல் சத்தம் கேட்டது.
மேலும் படிக்க –>

ஹாய் குட்டீஸ்… எப்படி இருக்கீங்க?             இப்போ நாம் ஒரு புகழ்பெற்ற ஓவியரை பார்த்துட்டு வரலாமா?             அவர் பெயர் சால்வடோர் டாலி (Salvador Dali). என்ன வித்தியாசமா இருக்கா, வெய்ட்… முழுப்பேரை சொல்லவா? ‘சால்வடோர் தொமிங்கோ ஃபிலிப் ஜெசிந்தோ டாலி இ டொமினிக்’. ஆத்தாடி, எவ்ளோ பெரிய பேருன்னு தோணுதா. அங்கே எல்லாம் அப்படித்தான், ஊர்பெயர், குடும்பப்பெயர்னு எல்லாம் சேர்த்து வச்சுப்பாங்க. சுருக்கமா நாம டாலி ன்னு பேசுவோம்.மேலும் படிக்க –>