கீச் கீச் – 1
கீச் கீச் கீச்! பூஞ்சிட்டு வந்திருக்கேன்! ஓடி வாங்க செல்லங்களே! உங்களுக்கு ஒரு நல்ல சேதி, சொல்லப் போறேன்! சீக்கிரம் ஓடி வாங்க! மூனு மாசத்துக்கு மேல, கொரோனாவால வெளியில போகமுடியாம வீட்டுலேயே அடைபட்டுக் கிடக்கிறீங்க தானே? டிவி, கார்ட்டூன் பார்த்துப் பார்த்துப் போரடிச்சிப் போயிடுச்சி தானே? உங்களுக்கு ரொம்ப மகிழ்ச்சியான ஒரு சேதி! அது என்னன்னா, சின்னப் பசங்களுக்குக் கதை எழுதறவங்க எல்லாரும் சேர்ந்து, என் பேர்ல, ஒருமேலும் படிக்க…