இதழ் – 12 (Page 2)

diya FrontImage 773

மலையாள எழுத்தாளர் பி.வி.சுகுமாரன் எழுதி, யூமா வாசுகி அவர்களால் மொழிபெயர்க்கப்பட்ட இந்நாவல், 2016ல் கேரள பாயல்புக்ஸ் சிறார் இலக்கிய விருது பெற்றதுமேலும் படிக்க…

shenbaga 2

செம்போத்து, செண்பகப் பறவை என்று மேலும் சில பெயர்களால் அழைக்கப்படும் இப்பறவை ஆங்கிலத்தில் “ Greater coucal/ Southern coucal” என்று அறியப்படுகிறது. இருசொற் பெயறீடு (அறிவியற்பெயர்) Centropus sinensis.மேலும் படிக்க…

aamai

ஒரு அரசர் தம் பிள்ளைகள் விளையாடுவதற்காக அரண்மனைக்கு வெளியே ஏரி ஒன்றை கட்டினார். இளவரசர்கள் நீரில் நீந்தியும், படகில் சவாரி செய்தும் விளையாடினர்மேலும் படிக்க…

coins

இன்னைக்கு நாம அடிக்கடி பார்க்கிற, தினமும் பயன்படுத்தும் நாணயம் மற்றும் ரூபாய் நோட்டுகளை பற்றி எவ்வளவு தெரிஞ்சு வச்சிருக்கோம்னு பார்க்கலாமா?மேலும் படிக்க…

malaikottai

துருவனின் அந்தக் கலைக் குழுவினரும் மலையின் உச்சியை நோக்கித் தங்களுடைய நடைப்பயணத்தைத் தொடர்ந்தார்கள்மேலும் படிக்க…

toys

ஸ்வாதி சின்னப்பெண். அவளுக்கு எட்டு வயதுதான் ஆகிறது. ஊரில் இருந்து வந்த அவளது தாத்தா, அவளுக்கு களிமண்ணால் ஆன சின்னச் சின்ன சமையல் பொம்மைகளை வாங்கிவந்து கொடுத்திருந்தார்.மேலும் படிக்க…

pollachi

வணக்கம் பூஞ்சிட்டுகளே…. எல்லாரும் நலமா.. நானும் நலம்..சரி, இந்த மாதம் ஊர் கதை கேட்க பூஞ்சிட்டுகள் தயார் தானே.. இன்னைக்கு நாம பாக்கப்போற முதல் ஊர், பச்சை பசேல்ன்னு பசுமை நிரம்பி வழியுற பொள்ளாச்சி. கொங்கு மண்டலமான கோயமுத்தூர் மாவட்டத்துல இருக்கிற பொள்ளாச்சி நம்ம தமிழகத்துல இருக்கிற வளமையான ஊர்கள்ல ஒன்னு. வார சந்தை, கருப்பப்பட்டி வெல்லம், கால்நடை சந்தைன்னு பல தொழில்களுக்கு பெயர் போன ஊர் பொள்ளாச்சி. அதுமேலும் படிக்க…

erumbu

ஒரு காட்ல  ஒரு எறும்புத்திண்ணி இருந்துச்சாம்.  ஒவ்வொரு எறும்புப்புத்தா தேடிப் போய் அங்க இருக்க எறும்பை எல்லாம் சாப்டுடும்.  ஆனா, கொரனா ஊரடங்கு போட்டதால, அதனால வெளில போய் சாப்பிட முடியலையாம். ஆனா அதுக்கு   ரொம்ப பசிச்சதாம். அப்ப ஒரு நாள் ஊரடங்கு தளர்வு குடுத்தாங்களாம். ரொம்ப நாளா பசியோட இருந்த எறும்புத்திண்ணி அன்னிக்கு மாஸ்க், க்ளவுஸ் எல்லாம் போட்டுக்கிட்டு உணவு தேடி ஒவ்வொரு எறும்பு புத்தா அலைஞ்சிச்சாம்.மேலும் படிக்க…

neelachakkaram konda manjal perunthu FrontImage 914

தனியார் பள்ளிக்கும், அரசுப்பள்ளிக்கும் மோதல் ஏற்பட்டு போட்டியாக உருமாறுகின்றது. இந்த அனுபவங்களை வேடிக்கையாகவும் விறுவிறுப்பாகவும் விவரித்திருக்கின்றார் ஆசிரியர்மேலும் படிக்க…

Title Page12

பூஞ்சிட்டுஉங்கள் வீட்டு சுட்டிகள் தமிழோடு வளர்ந்து விளையாட, ஒவ்வொரு மாதமும்,உங்களைத்தேடி – பூஞ்சிட்டு poonchittu.comமேலும் படிக்க…