இதழ் – 22 (Page 2)

phoenix

ஃபீனிக்ஸ் பறவையை அழைத்து, “இன்னிக்கு நாம யாருக்காவது உதவி பண்ணனும்.. அதுக்கு ஏத்த மாதிரி எங்க போகலாம்னு நீயே சொல்லு”, என்று குழந்தைகள் கூறினர்.மேலும் படிக்க…

deforestation

தாமரை, முதன்முதலில் மின்மினியைச் சந்தித்த அந்த வனப்பகுதிக்கு வாரத்துக்கு ஒரு முறையாவது போய் விட்டு வருவாள். அன்று சாயந்திர நேரத்தில் அதே போல, தாமரை சென்றிருந்தாள்.மேலும் படிக்க…

snake egg

காட்டில் அழகான அடர்ந்த ஆலமரம் ஒன்று இருந்தது. அங்கே நிறையப் பறவைகள் வசித்து வந்தன. காகம், மைனா, கிளி, கொக்கு என நிறையப் பறவைகள்.. இன்னமும் நிறையப் பறவைகள் அங்கே வசித்தனமேலும் படிக்க…

mahabalipuram 5 1

மாமல்லபுரம் சிற்பங்களைப் பற்றியெல்லாம் நிறையப் பார்க்கிறோம். அவ்வூரின் பெயர் காரணம் தெரியுமா சுட்டிகளேமேலும் படிக்க…

wagtail 1

வால் ஆட்டுவதையே பழக்கமாக வச்சிருக்கிற ஒரு பறவை பற்றித் தெரியுமா?. இந்த முறை அப்படி ஒரு வகையான வாலாட்டிக்குருவி பற்றிப் பார்க்கலாம்மேலும் படிக்க…

aadhanin bommai FrontImage 956

நம் தமிழ் மண்ணின் பழம் பெருமைகளையும், நாகரிக மேன்மையையும், வரலாற்று ஆய்வு முடிவுகளையும், கதை வடிவில் விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் விவரிக்கும் இளையோர் நாவல்.மேலும் படிக்க…

seed bird

பழத்தை சாப்பிட்டு விட்டு, அந்த விதைகளை சேகரித்து, கழுவி, நன்கு காய வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அவற்றை வைத்து தான் இன்றைக்கு அழகிய கைவினை செய்யப் போகிறோம்மேலும் படிக்க…