இதழ் – 26 (Page 2)

rainbow

தெருவில் கோழிகளைத் துரத்தி விளையாடிக் கொண்டிருந்தாள் வான்மதி. வான்மதிக்கு 5 வயது. தினமும் பள்ளியில் இருந்து வந்ததும் கோழிகளுக்கு இரை எடுத்து போடுவாள் ஆங்காங்கே மண்ணைக் கிளறி பூச்சிகளைப் பிடித்து தின்று கொண்டிருக்கும் கோழிகளும் குஞ்சுகளும் சேவல்களும் வான்மதியை கண்டதும் ஒரே இடத்தில் குழுமி விடும் அவளது குட்டி கைகளில் அள்ளி தானியங்களை சிதற விடுவாள். “சிதறக்கூடாது பாப்பா ஒரு இடத்துல குமிச்சி வைக்கணும்” என்று கூறுவார் அவளது அம்மா.மேலும் படிக்க…

Picture1 2

வணக்கம் குழந்தைகளே! அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள் . நம்மைப்போலவே நம் அடுத்தத்தலைமுறையும் அடிமைப்பட்டுப்போகக்கூடாது என்பதற்காக , இன்றைய தலைமுறையான  நமக்காக, முன்னூறு ஆண்டுகளாக ஆங்கிலேயர்களிடம் சிக்கிக்கொண்டிருந்த இந்தியாவை, அன்றைக்கு எல்லா தடைகளையும் தாண்டி வலிகளைத்தாண்டி கால நேரம்   பார்க்காமல்,அன்றைக்கு நிலவிய அசாதாரணமான அரசியல் சூழலையும், கடுமையான அரசியல் எதிர்வினைகளையும் கண்டு அசராமல்,  சுதந்திரக்கனவை நனவாக்க களத்தில் இருந்து போராடி, கணக்கில் அடங்காத எண்ணற்ற குடிமக்கள்,  வீரர்கள், தலை சிறந்தமேலும் படிக்க…

fox 1200x675

சிங்கம் ஒன்று காட்டில் மிகுந்த பசியுடன் இரை தேடி அலைந்து கொண்டிருந்தது. அன்று ஒரு விலங்கும் அதன் கண்களில் தட்டுப் படவில்லை. நீண்ட நேரம் அலைந்து களைப்புற்ற சிங்கம் கண்ணெதிரே ஒரு குகையைக் கண்டது. நிச்சயமாக இந்த குகையில் ஏதாவது விலங்கு வசித்துக் கொண்டிருக்கும். இப்போது பகல் நேரத்தில் அந்த விலங்கும் இரை தேடி வெளியே சென்றிருக்கும். நாம் சென்று இந்த குகையில் ஒளிந்து கொண்டால் அந்த விலங்கு திரும்பவும்மேலும் படிக்க…

மார்ட்டின் என்ற ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளி ரஷ்யாவின் பனி படர்ந்த ஒரு நகரத்தில் வாழ்ந்து வந்தார்.மேலும் படிக்க…

அதிகாலை நான்கு மணிக்கு சேவலின் கூவல் ராமுவின் தாத்தாவை எழுப்பிவிட்டது. படுக்கையிலிருந்து எழுந்த அவர் தனது தோட்டத்திற்கு செல்வதற்காகத் தயாராகிக் கொண்டிருந்தார். 5 மணிக்கு மீண்டுமொரு முறை சேவல் கூவியபோது ராமுவையும் தாத்தா எழுப்பி விட்டார். பாட்டியும் இவர்களுடன் வருவதற்கு தயாராகிக் கொண்டிருந்தார். கௌரியும் கௌதமும் அவர்களது அலுவல் பணியின் காரணமாக வீட்டிலிருந்து லேப்டாப் மூலம் வேலை பார்க்க வேண்டுமென்று கூறி வர மறுத்து விட்டார்கள். இருள் மெல்ல அகன்றுமேலும் படிக்க…

sincos 1

முன்னொரு காலத்தில் ஒரு பெரிய நூலகம் இருந்தது. அதில் ஒரு தேவதை வாழ்ந்து வந்தது. குடியிருக்க அது ஒரு நல்ல இடம் இல்லை என்றாலும், அந்த அமைதி அதற்குப் பிடித்து இருந்தது. ஒரு நாள் திடீரென்று அந்த அறையில் அதிகச் சத்தம் கேட்டது. ஒரு கவிதை புத்தகத்தில் குடியிருந்த அந்தத் தேவதை, தலையை வெளியே நீட்டிப் பார்த்தது. அங்கு இரண்டு குழந்தைகள், விளையாடிக் கொண்டு இருந்தார்கள்.  அவர்கள் பெரிய புத்தகங்களைமேலும் படிக்க…

golden

அத்தியாயம் 10 நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் பார்த்துக் கொண்டு இருந்த தாமரை, அடுத்தடுத்து என்ன செய்ய வேண்டும் என்று மனதில் திட்டம் தீட்டினாள். கோல்டன் தமிழச்சியாக மாற வேண்டிய தருணம் வந்துவிட்டது என்பதைப் புரிந்து கொண்டாள். அதற்குள் அந்தக் கொடியவர்கள் குழந்தைகளை அழைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினார்கள். வேலை செய்யும் தொழிலாளர்களைப் பார்த்து, அந்த முரடர்களின் தலைவன் மிரட்டும் தொனியில் பேசினான். “நான் இந்தப் பசங்களைக் கொண்டு போய் ஒருமேலும் படிக்க…

muyal

ஓர் அழகான காடு. அந்த காட்டில் இருந்த முயலுக்கும் ஆமைக்கும் எப்போதும் போல யார் பெரிய திறமைசாலி என்று போட்டி வந்தது. வழக்கம் போல ஓட்டப்பந்தயம் வைத்து யார் வெற்றி பெறுகிறார்கள் என பார்க்கலாம், என்று முடிவு செய்தார்கள். போட்டி நாள்‌ வந்தது. அனைத்து விலங்குகளும் கூடி விட்டார்கள். சிங்க ராஜா துப்பாக்கியை, ‘டுமீல்’ என்று சுட, போட்டி ஆரம்பமானது. முயல் துள்ளி துள்ளி ஓடியது. ஆமை நான்கு மெத்தைமேலும் படிக்க…

cossim

வெளியே நல்ல மழை பெய்து கொண்டிருந்தது. சகுந்தலாவின் வீட்டில் குழந்தைகள் வழக்கம் போலக் கூடியிருந்தார்கள். பள்ளிக்கு அன்று விடுமுறையாக இருந்தது. ” பயங்கர மழையா இருக்கு. வெளியே விளையாடவே முடியலை. இந்த மழைக்காலமே பயங்கர போர்” இது சரண்யா. ” அப்படிச் சொல்லக் கூடாது. ஸீஸனில மழை சரியானபடி மழை பெஞ்சாத் தானே வயல்களுக்கும், தோட்டங்களுக்கும் தேவையான மழை கிடைக்கும்? இல்லைன்னா விவசாயத்தை மட்டும் நம்பி வாழற ஜனங்களுக்கு எவ்வளவுமேலும் படிக்க…

sr ranganathan

இந்தியாவின் நூலக அறிவியலின் தந்தை என்று அழைக்கப்படும் டாக்டர் எஸ்.ஆர்.ரங்கநாதன் நூலகங்களில் புத்தகங்களை பாதுகாப்பாக சேமிக்கும் கோலன் தொகுப்பு முறையை உருவாக்கியவர்மேலும் படிக்க…