மேரி கியூரி
நோபல் பரிசு பெற்ற உலகின் முதல் பெண் மேரி கியூரி. இயற்பியலுக்கு ஒன்று, வேதியியலுக்கு இன்னொன்று என இரண்டு நோபல் பரிசுகளைப் பெற்றவர் இன்றுவரை இவர் மட்டுமேமேலும் படிக்க…
நோபல் பரிசு பெற்ற உலகின் முதல் பெண் மேரி கியூரி. இயற்பியலுக்கு ஒன்று, வேதியியலுக்கு இன்னொன்று என இரண்டு நோபல் பரிசுகளைப் பெற்றவர் இன்றுவரை இவர் மட்டுமேமேலும் படிக்க…
புதுக்கோட்டை மாவட்டத்தில் 1886-ம் ஆண்டு பிறந்த அவர், திண்ணை பள்ளியில் படித்தார். பெண் கல்விக்கு எதிரான அந்த காலத்தில்மேலும் படிக்க…
சரோஜினி நாயுடு அவர்கள், ஒரு புகழ்பெற்ற கவிஞர், பிரபலமான சுதந்திர போராட்ட வீரர் மற்றும் அவரது காலத்தில் சிறந்த பேச்சாளர்களுள் ஒருவராவார். இவர் ‘பாரதீய கோகிலா’ என்றும், ‘இந்தியாவின் நைட்டிங்கேல்’ என்றும் எல்லோராலும் அழைக்கப்படுகிறார்மேலும் படிக்க…
ஜனவரி 11: கொடி காத்த குமரன் நினைவு தினம். சிறு குழந்தையிலிருந்தே தேசியக் கொடி என்றால் சட்டென்று எல்லோருக்கும் ஞாபகம் வருவது “கொடி காத்த குமரன்” என்ற பெயரைத் தான்! ஆம், சாகும் தறுவாயிலும் நமது தேசியக் கொடியைத் தரையில் விழாமல் தாங்கிப் பிடித்தவர் அல்லவா! இன்று அவரைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம். திருப்பூர் குமரனின் இயற்பெயர் குமாரசாமி. அக்டோபர் 4, 1904 அன்று பிறந்தார். ஈரோடு மாவட்டத்தில்மேலும் படிக்க…
டிசம்பர் 22 – தேசிய கணித தினம் (National Mathematics Day) இந்தியாவில், டிசம்பர் 22 ஆம் நாள் தேசிய கணித தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய கணித தினம் 26 பிப்ரவரி 2012 அன்று சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழாக் கலையரங்கத்தில் நடைபெற்ற ஸ்ரீனிவாச ராமானுஜனின் 125 வது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் தொடக்க விழாவில் அன்றைய இந்தியப் பிரதம மந்திரி டாக்டர் மன்மோகன் சிங் அவர்களால் பிரகடனம் செய்யப்பட்டது.மேலும் படிக்க…
டிசம்பர் 3ம் தேதி மாற்றுத்திறனாளிகள் தினம். சில நம்பிக்கை மனிதர்களைத் தான் இந்த இதழின் இவர் யார் தெரியுமா பகுதியில் பார்க்க போகிறோம். ஆட்டிசம் பாதித்த நிலையிலிருந்து சாதித்தவர்களும் உண்டு.அதில் டெம்பிள் கிராண்டின் என்பவர் முக்கியமானவர். தாமஸ் ஆல்வா எடிசன் கூட ஆட்டிச நிலையாளர் என்று கூறுபவரும் உண்டு. டெம்பிள் கிராண்டின்(Temple Grandin) கொலராடோ பல்கலைக்கழகத்தின் கால்நடை அறிவியல் துறையில் ஒரு பேராசிரியர். ஆட்டிச நிலையாளரான இவர் தனது சிறுவயதில்மேலும் படிக்க…
அமெரிக்காவில் உள்ள அலபாமா என்ற மாநிலத்தைச் சேர்ந்த டஸ்கம்பியா என்ற ஊரில் பிறந்தார் ஹெலன் கெல்லர். ஹெலன் கெல்லர் பிறந்து ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு உடல்நலம் பாதித்தது. மூளைக்காய்ச்சல் நோய் எனக் கண்டறியப்பட்டது. அந்நோய் ஹெலனின் பார்வையைப் பறித்ததோடு கேட்கும் சக்தியையும், பேசும் சக்தியையும் பறித்துக் கொண்டது. சிறுவயதிலேயே ஏற்பட்ட தன்னுடைய குறைபாடுகளினால் அவரது மனநிலையே மாறிப்போயிருந்தது. அவருக்குக் கோபமும், பிடிவாதமும் சேர்ந்தது. இரண்டு வயது நிரம்பும் முன்னே இரண்டுமேலும் படிக்க…
குழந்தைகளே! எம்.சி.ராஜா (1883 – 1943) எனச் சுருக்கமாக அறியப்படும் மயிலை சின்னத்தம்பி பிள்ளை ராஜா என்பவரைப் பற்றி நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். இவர் பள்ளி நூல்கள் பலவற்றை எழுதியுள்ளார். ஆர்.ரங்கநாயகி அம்மாள் என்பவருடன் இணைந்து, மழலையர் பள்ளிப் பாடநூல் ஒன்றை வெளியிட்டார். நிலா நிலா ஓடி வா, காக்கா கண்ணுக்கு மை கொண்டு வா, சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு, கை வீசம்மா கை வீசு போன்ற பிரபலமானமேலும் படிக்க…
குழந்தைகளே!? இவர் யார் தெரியுமா?, ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5 ஆம் தேதி, ஆசிரியர் தினம் என்பது, உங்கள் எல்லாருக்கும் தெரிந்த செய்தி.. இரண்டாவது குடியரசுத் தலைவர், டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் நினைவாக அவரோட பிறந்த நாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாடுகிறோம். இந்த நாளில் இன்னொரு முக்கியமான நபரைப் பற்றிக் கண்டிப்பாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அவர் பெயர் சாவித்திரிபாய் புலே. அவர் தான், இந்தியாவின் முதல் பெண்மேலும் படிக்க…
செழியனும் குந்தவியும் அன்று வகுப்பில் ஆசிரியர் தொல்காப்பியன் அவர்கள் நடத்திய இராணி வேலு நாச்சியார் பற்றிய பாடத்தைப் பற்றி பேசிக் கொண்டே வீடு நோக்கி நடந்து கொண்டிருந்தார்கள். “செழியன்! நம்ம தொல்காப்பியன் சார், வேலு நாச்சியார் பத்தி சொன்னது ரொம்ப ஆச்சர்யமா இருந்ததுல்ல..” “ஆமா குந்தவி! ரொம்பவே ஆச்சர்யமாதான் இருந்தது.. அவங்கதான் நம் இந்திய நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட முதல் பெண்ணாமே.. க்ரேட் இல்லடீ..” “ஆமா செழியன்.. சார்மேலும் படிக்க…
Privacy Policy
Poonchittu © 2024. All rights reserved. Developed and Maintained by DeeGee Technologies