மலைக்கோட்டை மாயாவி – 9
அருணனைத் தங்களுடன் அழைத்துக் கொண்டு, துருவனும் அவனுடைய நண்பர்களும் வனத்திற்குள் வருணனையும் குரங்குகளையும் தேடிக் கொண்டு சென்றார்கள்.மேலும் படிக்க…
அருணனைத் தங்களுடன் அழைத்துக் கொண்டு, துருவனும் அவனுடைய நண்பர்களும் வனத்திற்குள் வருணனையும் குரங்குகளையும் தேடிக் கொண்டு சென்றார்கள்.மேலும் படிக்க…
வெளியே சென்றும் விளையாட முடியாமல் வீட்டுக்குள்ளேயும் உட்கார்ந்திருக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்த குழந்தைகளை, தங்கள் வீட்டுக்கு வரச் சொன்னார் பட்டாபி தாத்தா. எல்லா குழந்தைகளும் உற்சாகத்துடன் தாத்தாவின் வீட்டில் குழுமிவிட, அவர் வீடே கலகலவென்றிருந்தது. மேலும் படிக்க…
துருவனும் அவனுடைய நண்பர்களும் காவல் வீரர்களின் நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார்கள்.
அவர்கள்,”எப்படியாவது மலையில் ஏற ஆரம்பிக்க வேண்டும். அவர்களுடைய மனதில் இரண்டு யோசனைகள் தோன்றின. மேலும் படிக்க…
நம் மாயவனத்தில் ஒரு யானையும், முயலும் தோழிகளா இருந்தாங்க.. ரெண்டு பேரும் எப்போதும் ஒன்றாகவே தான் இருப்பாங்க. முயல் யானையின் முதுகில் ஏறிக் கொண்டு உயரத்துல இருந்து கீழே பூமி எவ்வளவு அழகா இருக்கிறது என்று பார்க்கும்.மேலும் படிக்க…
சித்திரக்குள்ளன் தனது கதையை துருவனுக்கும் அவனுடைய நண்பர்களுக்கும் சொல்ல ஆரம்பித்தான். இங்கிருந்து வெகு தூரத்தில் எங்களுடைய தேசம் இருக்கிறது. சித்திக்குள்ளர்களின் தேசமான சித்ரபுரி தான் எனது தேசம். நான் அந்த தேசத்தின் இளவரசன். என்னுடைய பெயர் அபூர்வன். என்னுடைய தாய், தந்தையருக்கு நான் ஒரே மகன் என்பதால் எல்லோருக்கும் அதிக செல்லம். கண்டிப்பே இல்லாமல் வளர்ந்ததால் குறும்புத்தனமும் என்னிடம் மிகவும் அதிகமாக இருந்தது. வளரவளர எனக்கு இளவரசன் என்ற அகந்தையும்மேலும் படிக்க…
டூடுல் ஆர்ட் கொரானா காரணமாக அரசாங்கத்தால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவுகள் பெருமளவு தளர்த்தப்பட்டதால், குடியிருப்புவாசிகள் பலர் கிறிஸ்துஸ், புத்தாண்டு, பொங்கல் கொண்டாட்டங்களுக்காகத் தங்கள் சொந்த ஊர் கிளம்பிச் சென்றுவிட, குடியிருப்பில் மிகக் குறைவானவர்களே இருந்தார்கள். அதிலும் குழந்தைகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருக்க, சுட்டி மித்து தன் நண்பர்களை ரொம்பவே மிஸ் செய்தான். “பட்டு! என் ஃப்ரண்ட்ஸ் யாரும் இங்க இல்ல! உங்க வீட்டுக்கும் வரக் கூடாதுன்னு சொல்லிட்டீங்க! செம்மையாமேலும் படிக்க…
ஷிவானி தன்னோட அப்பா அம்மா பாட்டி தாத்தாவோட பொங்கல் பண்டிகை கொண்டாட தன் தாத்தாவோட கிராமத்துக்கு போயிருக்கா.. ஆனா அவங்க அங்க போனதில் இருந்து பொசும்பலா(தூறல்) விழுந்துக்கிட்டு இருந்தது. கிராமத்துல வந்து, தாத்தா வளர்க்குற ஆடு,மாடு,கோழி எல்லாத்தோடவும் விளையாடனும் அப்டின்னு ஆசையா வந்த ஷிவானிக்கு ஏமாற்றமா இருந்தது. அதனால, அவ அவங்க தாத்தாவோட செல்பேசிய வாங்கி அதுல விளையாட ஆரம்பிச்சிட்டா.. வானத்துல முகாமிட்டு இருந்த மேகக்கூட்டம் மெல்லமா விலகி, சூரியக்மேலும் படிக்க…
அணிலைக் கண்டு சிரித்ததற்காக உண்மையில் மனம் வருந்தினான் துருவன். “அணில் தம்பி. என்னை மன்னித்து விடப்பா. ‘உருவம் கண்டு எள்ளாமை வேண்டும்’ என்ற சொற்களின் முழு உண்மையையும் இன்று நான் புரிந்து கொண்டேன். உன்னுடைய சிறப்பான தகுதியின் முன்னால் நான் தான் இன்று சிறியவனாக உணர்கிறேன். உங்கள் மூவரின் உதவியுடன் நிச்சயமாக நான் எடுத்துக் கொண்ட செயலில் வெற்றி பெறுவேன். நாம் விரைந்து கிளம்பலாம். எண்ணிய கருமத்தை உடனடியாக நிறைவேற்றுவதேமேலும் படிக்க…
க்ருஸ்துமஸ் வருதாம். எல்லோர் வீட்லயும் வண்ண வண்ண விளக்குகள், நட்சத்திர விளக்குகள் எல்லாம் வச்சு அலங்கரிச்சிக்கிட்டு இருந்தாங்க. சின்னப் பசங்களுக்கு எல்லாம் கிருஸ்தும்ஸ் அப்டின்னாலே ரொம்ப ஜாலியா இருக்கும். புது ட்ரஸ், கேக், கிருஸ்துமஸ் தாத்தா தரும் பரிசு, நண்பர்களோட விளையாட்டு அப்டின்னு ரொம்ப மகிழ்ச்சியா இருப்பாங்க. அப்டித் தான் நம்ம ஷிவானியும் ரொம்ப மகிழ்ச்சியா இருந்தாள். ஷிவானியோட தாத்தா அவளுக்கு புது ட்ரஸ் வாங்கி குடுத்திருந்தாங்க. பாட்டி கேக்மேலும் படிக்க…
ஓடு! ஓடு! இடத்தைப் பிடி! பார்வதி பாட்டி சொல்லிக் கொடுத்த காகிதக் கப்பல் அவர்களின் குடியிருப்பில் பெரிய வரவேற்பை பெற்று விட்டது. குடியிருப்புவாசிகளிடம் பாட்டி மிகவும் பிரபலமாகி விட்டாள். பிள்ளைகள் எல்லாம் இப்போது பட்டாபி தாத்தாவை விட்டுவிட்டு பாட்டியிடம் புதிய விளையாட்டு கேட்டுக் கொண்டு வந்தனர். “என்ன பார்வதி.. ஓவர் நைட்ல ஒபாமா ஆயிட்ட..” என்று பட்டு தாத்தா தன் மனைவியை கலாய்த்தார். பாட்டி சிரிப்புடன் வீட்டு வேலையைச் செய்துமேலும் படிக்க…
Privacy Policy
Poonchittu © 2024. All rights reserved. Developed and Maintained by DeeGee Technologies