மலைக்கோட்டை மாயாவி – 12
துருவனின் அந்தக் கலைக் குழுவினரும் மலையின் உச்சியை நோக்கித் தங்களுடைய நடைப்பயணத்தைத் தொடர்ந்தார்கள்மேலும் படிக்க –>
துருவனின் அந்தக் கலைக் குழுவினரும் மலையின் உச்சியை நோக்கித் தங்களுடைய நடைப்பயணத்தைத் தொடர்ந்தார்கள்மேலும் படிக்க –>
அபி, சுபி இருவரும் கட்டிலுக்கு அடியில் என்ன சத்தம் கேட்கிறது என்று குனிந்து பார்த்தார்கள். கட்டிலுக்கு அடியில் ஐந்து விலங்குகள் தெரிந்தனமேலும் படிக்க –>
அபி என்கிற அபினயாவிற்கு அன்று ஏழாவது பிறந்தநாள், அவளுக்காகவும் அவளின் அக்கா சுபப்ரியா என்கிற சுபிக்காகவும் சிங்கப்பூரில் இருந்து அவர்களின் மாமா ஒரு பரிசினை அனுப்பி இருந்தார்.மேலும் படிக்க –>
அந்த பெரிய அடுக்கு மாடிக் குடியிருப்பில் மாலை நேரத்தில் எல்லா பிள்ளைகளும் சைக்கிள் ஓட்டுவதும் டென்னிஸ் விளையாடுவதும் பந்து விளையாடுவதும் ஓடிப் பிடித்து விளையாடுவதுமாய் இருக்க ஒரே ஒரு குழந்தை மட்டும் மற்ற பிள்ளைகளை ஏக்கமாய்ப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.மேலும் படிக்க –>
மாயக் கண்ணனின் புல்லாங்குழல் இசை கேட்டு அந்த கோகுலமே மயங்கி நின்றது போல, துருவனின் குழலிசையில் அந்தக் கூட்டத்தினர் அனைவருமே மயங்கி நின்றனர்.மேலும் படிக்க –>
துருவன் இராட்சதப் பல்லியிடம் பணிவுடன் பேசிக் கொண்டிருந்த அந்த சமயத்தில் அபூர்வன் வருணனை அழைத்துக் கொண்டு விரைவாக வந்த வழியே முன்னேறினான்மேலும் படிக்க –>
டெடி பேசும் போது உங்க குரல் கேக்குது! மங்கி பேசும்போது பாட்டி குரல் கேக்குது! ஆனா உங்க ரெண்டு பேர் வாயும் அசையவேயில்லையேமேலும் படிக்க –>
சிவானி தன் பெரியம்மா வீட்டிற்குச் சென்றிருந்தாள். அங்கு தான் அவளது அண்ணன், பெரியம்மாவின் மகன் தியாகு இருக்கிறான்.மேலும் படிக்க –>
அருணனைத் தங்களுடன் அழைத்துக் கொண்டு, துருவனும் அவனுடைய நண்பர்களும் வனத்திற்குள் வருணனையும் குரங்குகளையும் தேடிக் கொண்டு சென்றார்கள்.மேலும் படிக்க –>
வெளியே சென்றும் விளையாட முடியாமல் வீட்டுக்குள்ளேயும் உட்கார்ந்திருக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்த குழந்தைகளை, தங்கள் வீட்டுக்கு வரச் சொன்னார் பட்டாபி தாத்தா. எல்லா குழந்தைகளும் உற்சாகத்துடன் தாத்தாவின் வீட்டில் குழுமிவிட, அவர் வீடே கலகலவென்றிருந்தது. மேலும் படிக்க –>
Privacy Policy
Poonchittu © 2025. All rights reserved. Developed and Maintained by DeeGee Technologies