கீச் கீச் – 14
வணக்கம் சிட்டுகளே! எல்லோரும் எப்படி இருக்கீங்க? வீட்டில் அனைவரும் சுகமா? மூன்றாம் அலை பற்றிய பயம் மனதின் ஓரமாய் மினுக் மினுக் என்று தெரிந்தபடி இருக்க, மக்கள் கொஞ்சம் கொஞ்சமாய் இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். பெரியவர்கள், “அது கூட்டமான இடம்; அங்கே செல்ல வேண்டாம்!” என்றால் கேட்டுக் கொள்ளுங்கள். நாளைய தேசத்தின் ஆணி வேர்களாகிய நீங்கள், அனைவருக்கும் முன்மாதிரியாக வெளியே எப்போதும் முகக்கவசம் அணியுங்கள். அனைவருக்கும் கல்வி என்றமேலும் படிக்க –>
கீச் கீச் – 11
இந்த மாத பூஞ்சிட்டு இதழில் நிறைய கதைகள் இருக்கின்றன. உங்களைப் போல ஒரு சுட்டி👧 எழுதிய✍️ கதைத் தொடர் ,”நாலு கால் நண்பர்கள்🐇🐅🐘🦘 ஆரம்பமாகிறதுமேலும் படிக்க –>
கீச் கீச் – 10
உங்களுக்குப் பிடித்த பகுதிகளோடு வந்திருக்கும் பூஞ்சிட்டின் ஏப்ரல் மாத இதழைப் படிச்சிப் பார்த்து உங்க கருத்துகளை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கமேலும் படிக்க –>
கீச் கீச் – 9
இந்த மாதம் ஒரு சந்தோசமான அறிவிப்போட வந்திருக்கோம். இந்த மாத இதழ் முதல் இனிவரும் இதழ்கள்.மேலும் படிக்க –>
கீச் கீச் – 8
பூஞ்சிட்டின் எட்டாவது இதழ் மூலமாக உங்களை எல்லாம் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.. நம் பூஞ்சிட்டு உங்களுக்குப் பிடித்த அனைத்துப் பகுதிகளோடும் வண்ணச் சிறகடித்துப் பறக்கிறது. படித்து மகிழுங்கள்.மேலும் படிக்க –>
கீச் கீச் – 7
வணக்கம் செல்லங்களே! பொங்கலோ பொங்கலை மகிழ்ச்சி பொங்க கொண்டாடினீங்களா? பொங்கல் சாப்பிட்டீங்களா? நம் வாழ்விற்கு ஆதாரமான உணவைத்தரும் விவசாயத்தைக் கொண்டாட, விவசாயிகளின் காப்பான் சூரியனுக்கு நன்றி சொல்லவும் கொண்டாடப்படும் பொங்கல் திருநாள் தமிழர்களின் புத்தாண்டாக பல நூறு வருடங்களாக இருந்து வந்துள்ளது. கிறிஸ்துமஸ் போட்டியில் வென்ற குட்டிகளுக்கு பூஞ்சிட்டு சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள்! உங்கள் பரிசு உங்கள் வீடு தேடி வந்தடையும்! இந்த பொங்கல் திருநாள் சிறப்பு இதழில் உங்களுக்குப்மேலும் படிக்க –>
