சுட்டி யானை – சிறார் நூல் அறிமுகம்
சுட்டி யானை – சிறார் மாத இதழ் செப்டம்பர் 2020 முதல் வெளியாகும் இந்தச் சிறார் இதழ், யானைகள் சிறப்பிதழாக மலர்ந்திருக்கிறது. புத்தகத்துடன் வீட்டில் இருக்கும் மண்ணில் விதைக்கச் சொல்லிக் காய்கறி விதைப் பொட்டலம் ஒன்றும் அனுப்பியிருக்கிறார்கள். குழந்தைகளுக்கு இயற்கையில் ஈடுபாடு ஏற்படுத்திட சிறந்த முன்னெடுப்பு!. யானைகள் சார்ந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக, முகநூலில் இயங்கி வந்த யானை சூழுலகு:மதோற்கடம் குழு, இப்பொழுது இந்தக் குட்டியானை புத்தகத்தைத் துவக்கியிருக்கிறார்கள். வளரும்மேலும் படிக்க…