துளிர்
‘துளிர், ’கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழில் வெளியாகும் சிறுவர் அறிவியல் மாத இதழ். ஆங்கிலத்தில் ஜந்தர் மந்தர் என்ற பெயரில் இதே இதழைக் கொண்டு வருகின்றனர். துளிர் இதழின் விலை ரூ பத்து மட்டுமே. ஆண்டுச்சந்தா ரூ 100/-. அட்டையில் நுண்ணுயிரியலின் தந்தை எனப் புகழப்படும் லெய்வன்ஹூக் அவர்களின் படம்’ உள்ளே, அவர் ஆராய்ச்சிகள் பற்றிய ஒரு சிறப்புக் கட்டுரை; காடுகளை அழித்து, யானைகளின் வழித்தடத்தை அழித்ததால், உணவுக்காகவும்,மேலும் படிக்க –>