ஆத்திச்சூடி கதைகள் – அறம் செய விரும்பு
” பாட்டி, பாட்டி, எனக்கு போரடிக்குது. கதை சொல்லறயா? ” என்று கேட்டுக் கொண்டே கண்மணி, தனது சித்ராப் பாட்டியின் மடியில் தலை வைத்துப் படுத்தாள்.மேலும் படிக்க –>
பாரம்பரியக் கதை – பட்டாணி இளவரசி
முன்னொரு காலத்தில் நமது பாரதத்தில் ஒரு சிறிய நாடு இருந்தது. அரசரும், அரசியுமாக நாட்டில் நல்லாட்சி செய்து வந்தார்கள். மக்களும் மனநிறைவுடனும் மகிழ்ச்சியாகவும் தங்கள் நாட்டில் வசித்து வந்தார்கள்மேலும் படிக்க –>
பொம்மைப் பாட்டு
சின்னச் சின்ன பொம்மை!
செல்லமான பொம்மை இது!
அப்பா, அம்மா வாங்கித் தந்த
அழகான பொம்மை இது!மேலும் படிக்க –>
பஞ்சதந்திரக் கதைகள் – ஆமையும் நத்தையும்
ஆண்டவன் படைப்பில் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு அர்த்தம் இருக்கிறதுமேலும் படிக்க –>
பஞ்சதந்திரக் கதைகள் – புத்தக அறிவும் பொது அறிவும்
யோசிக்காமல் செய்யும் செயல் அழிவைத் தரும். புத்தகங்களைப் படித்துப் பெற்ற அறிவுடன் பொது அறிவையும் கலந்து யோசிப்பது நல்லதுமேலும் படிக்க –>
பாரம்பரியக் கதைகள் – செருப்பு வியாபாரியும் தேவதைகளும்
முன்னொரு காலத்தில் ஒரு கிராமத்தில் ஒரு செருப்பு வியாபாரியும், அவனுடைய மனைவியும் வசித்து வந்தார்கள்மேலும் படிக்க –>
அப்பா ஒரு யானை
யானை என்றாலே ஒரு கம்பீரம் தான். காட்டுக்கு ராஜா சிங்கம் னு சொல்லுவாங்க. ஆனா எனக்கு என்னவோ யானையைத் தான் பிடிக்கும்மேலும் படிக்க –>
பஞ்ச தந்திரக் கதைகள் – கொக்கும் நண்டும்
நம்மைச் சுற்றி நடப்பவற்றை விழிப்புணர்வோடு கவனித்து செயலாற்ற வேண்டும்மேலும் படிக்க –>
பாரம்பரியக் கதைகள் – 5 (வைக்கோல் நூலும் தங்கமும்)
முன்னொரு காலத்தில் ஒரு சிறிய நாட்டின் அரசன், தனது நாட்டின் பல பகுதிகளைச் சுற்றிப் பார்ப்பதற்காகத் தன் குதிரையில் ஊர், ஊராக வலம் வந்து கொண்டிருந்தான்மேலும் படிக்க –>