புவனா சந்திரசேகரன் (Page 8)

வங்கி வேலை, கணித ஆசிரியை அவதாரங்களுக்குப் பிறகு இப்போது எழுத்தாளர். அதுவும் சிறுவர் கதைகள் எழுத மனதிற்குப் பிடிக்கிறது. மாயாஜாலங்கள், மந்திரவாதி கதைகள் எழுத ஆசை. பூஞ்சிட்டு இதழ் மூலமாக உங்களுடன் உரையாடத் தொடர்ந்து வரப் போகிறேன். மகிழ்ச்சியுடன் நன்றி.

bommu

அப்பா, அப்பா, கடைத்தெருவுக்குக் கிளம்பிட்டீங்களாப்பா?” ஏக்கத்துடன் அப்பா செய்து முடித்த பொம்மைகளைப் பார்த்தாள் பொம்முக் குட்டி.மேலும் படிக்க…

ammu

அம்மாவின் கிராமத்திற்கு சர்க்கஸ் வந்திருந்தது. அம்முவோ சர்க்கஸ் பார்த்ததேயில்லை என்பதால் குதித்துக் கொண்டு கிளம்பத் தயாரானாள்.மேலும் படிக்க…

ennum

இயற்கணிதத்தைப் பற்றி முதன்முதலில் எழுதப்பட்ட நூல் இந்தியாவில் ஆரியபட்டர் என்ற கணித வல்லுநரால் (5ம் நூற்றாண்டில்) எழுதப்பட்டது. இது பீஜகணிதம் என்று பெயர்கொண்டது.மேலும் படிக்க…

golden 1

தாமரை, தாமரை, ஏட்டி தாமரை, என்ன செஞ்சுக்கிட்டிருக்க அங்கன? எப்பப்  பாரு வானத்தையே அண்ணாந்து பாத்துக்கிட்டுக் கெடக்கு கழுதை. வா, வந்து கஞ்சியைக் குடிச்சுட்டு, ஆடு மாடுங்களை வெரட்டிட்டுக் கெளம்பு” என்று சித்தி செண்பகம் குரல் கொடுக்க, ஓடி வந்தாள் தாமரைமேலும் படிக்க…

WhatsApp Image 2021 09 14 at 10.35.09 PM

முன்னொரு காலத்தில் பழந்தமிழ் நாட்டில் ஒரு குட்டி நாடு இருந்தது. அந்த நாட்டின் அரசனும், அரசியும் நாட்டு மக்களிடம் அதிக அன்புடன் நடந்து கொண்டார்கள். மக்களுக்கும் அவர்களை மிகவும் பிடித்ததுமேலும் படிக்க…

ennum

அமரன், பல்லவி, சரண்யா, அனுராதா மற்றும் முகிலன் ஐந்து பேரும் உட்கார்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள்.மேலும் படிக்க…

malaikottai15

இறுதிப் பகுதி யுத்தம் ஆரம்பித்து விட்டது.‌ இரண்டு பேரும் தங்களுக்குத் தெரிந்த மாயாஜால வித்தைகளை ஒருவர் மீது மற்றவர், ஏவத் தயாராக நின்றார்கள்மேலும் படிக்க…

picnic

அந்த அரசு பள்ளியின் ஐந்தாம் வகுப்பு ‘ஏ ‘ பிரிவில் தமிழாசிரியர் நல்லசிவம் நுழைந்தார். அவர் தான் அவர்களுடைய  வகுப்பாசிரியரும் கூட. மாணவர்களிடம் தேவையான சமயங்களில் கண்டிப்பு காட்டினாலும், அன்பையும் பாகுபாடில்லாமல் காட்டும் நல்லாசிரியர்.மேலும் படிக்க…

ennum

நான் ஈஸியாச் செய்யறதுக்கு ஒரு வழி சொல்லித் தரேன். அந்த வழியை அதாவது மெதடைப் (method) புரிஞ்சுக்கிட்டீங்கன்னா, யார் எந்த டேபிள் கேட்டாலும் ஈஸியா எழுதிடலாம்.மேலும் படிக்க…

malaikottai

தன்னைக் கண்டு கொஞ்சம் கூட அச்சமில்லாமல் நிற்பது மட்டுமல்லாமல் கை கொட்டிச் சிரித்துக் கொண்டிருந்த துருவனை எரிச்சலுடன் பார்த்தான் மாயாவிமேலும் படிக்க…